Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
தமிழ் அகராதி - "ஔ "
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: அகராதி
Page 1 of 1
தமிழ் அகராதி - "ஔ "
ஒளட்டு - ஒருவகை வாணவெடி
ஒளடதம் - மருந்து
ஒளதா - அம்பாரி
ஒளதாரியம் - உதாரகுணம்
ஒளவியம் - அழுக்காறு; பொறாமை;உண்மை
ஒளவை - தாய்; கிழவி; (சமணரில்) பெண் துறவி; ஒளவையார் என்ற புலவர்
ஒளடதம் - மருந்து
ஒளதா - அம்பாரி
ஒளதாரியம் - உதாரகுணம்
ஒளவியம் - அழுக்காறு; பொறாமை;உண்மை
ஒளவை - தாய்; கிழவி; (சமணரில்) பெண் துறவி; ஒளவையார் என்ற புலவர்
Re: தமிழ் அகராதி - "ஔ "
ஔ - அநந்தன் என்னும் பாம்பு : நிலம் : விளித்தல் : அழைத்தல் : வியப்பு : தடை இவற்றைக் காட்டும் ஓர்
உபசருக்கம் : கடிதல் : ஔவென்னேவல்.
ஔகம் - இடைப்பாட்டு.
ஔகாரம் - ஔ என்னும் எழுத்து.
ஔகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஔக்குறுக்கம் - ஔகாரக் குறுக்கம்.
ஔசரம் - கோடாங்கல்லு.
ஔசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று.
ஔசித்தியம் - தகுதி.
ஔஷதம் - மருந்து.
ஔடவம் - ஔடவராகம்.
உபசருக்கம் : கடிதல் : ஔவென்னேவல்.
ஔகம் - இடைப்பாட்டு.
ஔகாரம் - ஔ என்னும் எழுத்து.
ஔகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஔக்குறுக்கம் - ஔகாரக் குறுக்கம்.
ஔசரம் - கோடாங்கல்லு.
ஔசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று.
ஔசித்தியம் - தகுதி.
ஔஷதம் - மருந்து.
ஔடவம் - ஔடவராகம்.
Re: தமிழ் அகராதி - "ஔ "
ஔடனம் - மிளகு ரசம்.
ஔதசியம் - பால் : பழம் : அமிழ்து : கீரம்.
ஔபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஔபாசனம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஔரசன், ஔரதன் - உரிமை மகன் : கணவனுக்குப் பிறந்த மகன்.
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஔருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ் செய்பவன்.
ஔலியா - பக்தர்கள்.
ஔவித்தல் - பொறாமைப் படுதல்.
ஔவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஔனம் - மிளகுரசம் : காயரசம் : மிளகுநீர்.
ஔதசியம் - பால் : பழம் : அமிழ்து : கீரம்.
ஔபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஔபாசனம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஔரசன், ஔரதன் - உரிமை மகன் : கணவனுக்குப் பிறந்த மகன்.
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஔருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ் செய்பவன்.
ஔலியா - பக்தர்கள்.
ஔவித்தல் - பொறாமைப் படுதல்.
ஔவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஔனம் - மிளகுரசம் : காயரசம் : மிளகுநீர்.
Re: தமிழ் அகராதி - "ஔ "
ஒள சீரம் _ இருக்கை : ஆசனம் : கவரிமான் மயிர் : படுக்கை.
ஒளத்தமர்ணிகம் _ வட்டியோடு தருவதாக வாங்கும் பொருள்.
ஒளத்தாலகம் _ புற்றுத் தேன்.
ஒளத்திரி _ சிவதீட்சை ஏழுனுள் ஒன்று.
ஒளதநிகன் _ சமையற்காரன்.
ஒள பாசனை _ வைதிகச் சடங்கு நடத்துதல்.
ஒளரச புத்திரன் _ குல மொத்த கன்னியைத் திருமணம் செய்து பெற்றெடுத்த புதல்வன்: உரிமை மகன்.
ஒளவுதல் _ வாயால் பற்றுதல் : கடித்துப்பிடித்தல்.
ஒளத்தமர்ணிகம் _ வட்டியோடு தருவதாக வாங்கும் பொருள்.
ஒளத்தாலகம் _ புற்றுத் தேன்.
ஒளத்திரி _ சிவதீட்சை ஏழுனுள் ஒன்று.
ஒளதநிகன் _ சமையற்காரன்.
ஒள பாசனை _ வைதிகச் சடங்கு நடத்துதல்.
ஒளரச புத்திரன் _ குல மொத்த கன்னியைத் திருமணம் செய்து பெற்றெடுத்த புதல்வன்: உரிமை மகன்.
ஒளவுதல் _ வாயால் பற்றுதல் : கடித்துப்பிடித்தல்.
Similar topics
» தமிழ் அகராதி - " ஒ "
» தமிழ் அகராதி - " ஓ "
» தமிழ் அகராதி - "ஆ"
» தமிழ் அகராதி - "இ"
» தமிழ் அகராதி - "ஈ"
» தமிழ் அகராதி - " ஓ "
» தமிழ் அகராதி - "ஆ"
» தமிழ் அகராதி - "இ"
» தமிழ் அகராதி - "ஈ"
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: அகராதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|