சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் Khan11

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள்

2 posters

Go down

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் Empty மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள்

Post by anuradha Sat 1 Aug 2015 - 14:09

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள்
உடல்நிலை சரியில்லை என மருத்தவரிடம் சென்றால் கண்டிப்பாக நான்கைந்து ஸ்ட்ரிப் மருந்துகளும், டானிக் என்ற பெயரில் ஓரிரு பாட்டில்களும் தருவார். ஆனால், இந்த மருந்துகளைவிட, சாதாரணமாக ஏற்படும் நோய்களுக்கு இரட்டிப்பு மடங்கு சிறந்து தீர்வு தரும் சில உணவுகள் இருக்கின்றன.

அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவமுறை பிரபலமாவதற்கு முன்பு, நம் உணவு முறையினால் தான் நோய்களை விரட்டவும், குணமடையவும் பயன்படுத்தி வந்தனர். அதிலிருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவுகளை பற்றி காணலாம்.

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 01-1438421753-1foodsthatdoubleasmedicine


மலைத் தேன்


வறட்டு இருமல் சரியாக மலைத்தேனை பயன்படுத்தலாம். முக்கியமாக குழந்தைகளுக்கு இதுபோன்ற வறட்டு இருமல் ஏற்படும் போது மாத்திரைகளை வாயில் திணிக்காமல், இயற்கை மருந்துகளை தருவது தான் அவர்களது உடல்நலத்திற்கு நல்லது.

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 01-1438421758-2foodsthatdoubleasmedicine


ஊறுகாய்

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் புளிப்பு உணவுகள் சாப்பிட்டாலே போதுமானது. தயிர், காய்கறி ஊறுகாய்கள் போன்றவை நல்ல தீர்வு தரும். இந்த வகை உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் O.10171

இஞ்சி

மாதவிடாய் பிடிப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு இஞ்சி சிறந்த நிவாரணியாக திகழ்கிறது. ஆசியாவின் காரமான மசாலா உணவுப் பொருளில் இஞ்சி இன்றியமயாத மருத்துவ குணங்கள் கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி குமட்டல் மற்றும்

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 01-1438421774-4foodsthatdoubleasmedicine

பெப்பர்மிண்ட்

குடல் எரிச்சல் சார்ந்த பிரச்சனைகளுக்கு பெப்பர்மிண்ட் நல்ல தீர்வளிக்கிறது. மிட்டாய்கள், சூயிங் கம் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் குடல் எரிச்சல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது.

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 01-1438421781-5foodsthatdoubleasmedicine

செம்பருத்தி டீ

உயர் இரத்த அழுத்தப் பிரச்சனைக்கு ஓர் சிறந்த நிவாரணமாக திகழ்கிறது செம்பருத்தி டீ. மூலிகை டீ வகைகளில் இது ஓர் சிறந்த டீயாக கருதப்படுகிறது..

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 01-1438421788-6foodsthatdoubleasmedicine

மஞ்சள்

தென்னிந்தியாவின் சொத்து மஞ்சள். அலர்ஜிகள், நோய் எதிர்ப்பு, ஞாபக மறதி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது மஞ்சள். மற்றும் உடல் செல்களின் இயக்கத்தை ஊக்குவித்து உடலை வலுவாக்க உதவுகிறது.

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 01-1438421795-7foodsthatdoubleasmedicine

சியா விதைகள்

சியா விதைகள் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஓர் சிறந்த உணவாகும். உடலில் சேரும் எல்.டி.எல் எனப்படும் இதயத்திற்கு தீது விளைவிக்கும் கொழுப்பை உடலில் இருந்து கரைக்க சியா விதைகள் உதவுகின்றன.

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 01-1438421801-8foodsthatdoubleasmedicine

பீன்ஸ்

குறைந்த இரத்த சர்க்கரை அளவை சரிசெய்ய பீன்ஸ் ஓர் சிறந்த உணவாகும். மற்றும் அதிகப்படியான கொழுப்பை கட்டுப்படுத்தவும் பீன்ஸ் உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீறி செய்து, உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் Empty Re: மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள்

Post by anuradha Sat 1 Aug 2015 - 14:21

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 08-1436354594-1healthyfoodswapsforweightloss




சர்க்கரைக்கு பதிலாக தேன்





  இனிப்பு யாராலும் தடுக்க முடியாத உணவு. ஆனால் இது உடல் எடையை என வந்த பிறகு நீங்கள் சர்க்கரையை தவிர்த்து தான் ஆக வேண்டும். இதற்கு மாற்று உணவாக நீங்கள் தேனை சாப்பிடலாம். தேனை நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கூட உடல் எடை குறையும் என்பது நம்ம ஊர் பாட்டி வைத்தியம்.


மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 08-1436354600-2healthyfoodswapsforweightloss





கிரீம் உணவிற்கு பதிலாக தயிர்




  இன்று கிரீம் உணவுகள் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கிறது. உடல் எடை அதிகரிக்க இதுவும் ஓர் காரணமாக விளங்குகிறது. எனவே, இதற்கு மாற்றாக நீங்கள் தயிரை சாப்பிடலாம். ஆனால், வீட்டில் தயாரித்த சுத்தமான தயிர். சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான தயிர்களில் ஃப்ளேவர்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதுவும், உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்துவிட வேண்டாம்.





மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 08-1436354606-3healthyfoodswapsforweightloss





எனர்ஜி ட்ரிங்க்ஸ் மாற்றாக இளநீர்





  உடலியக்க சக்தியை அதிகரிக்க கட்டாயம் நமக்கு ஓர் எனர்ஜி ட்ரின்க் வேண்டும். ஆனால் இரசாயன கலப்பு உள்ள பூச்சிக்கொல்லி அல்ல இயற்கை பானமான இளநீர். எனர்ஜி ட்ரிங்கில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் உடல்நலத்திற்கு தீங்கானது.


மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 08-1436354612-4healthyfoodswapsforweightloss



காபிக்கு பதிலாக கிரீன் டீ




 அதிகமாக காபி குடிப்பது உடலுக்கு தீங்கானது. ஆனால், கிரீன் டீ உடலுக்கும் நல்லது, உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.




மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 08-1436354618-5healthyfoodswapsforweightloss




உருளைக்கிழங்கு மாற்று உணவாக சர்க்கரைவள்ளி கிழங்கு




 உருளைக்கிழங்கு வாயுப் பிரச்சனை மற்றும் உடல் எடையை அதிகரிக்கும் பண்புடையது. ஆனால், சர்க்கரைவள்ளி கிழங்கு உடல் எடை குறைக்கவும் உதவும், உங்கள் கல்லீரலுக்கும் சக்தி கொடுக்கும் தன்மையுடையது.






மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 08-1436354624-6healthyfoodswapsforweightloss




மைதா பிரெட்க்கு மாற்றாக கோதுமை பிரெட்






 மைதா பிரெட்டில் சத்து என ஏதும் இல்லை, மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடவே கூடாது. ஆனால், கோதுமை பிரெட்டில் நிறைய நார்ச்சத்து இருக்கிறது. இது உடல் எடை குறைக்கவும் உதவும்.





மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 08-1436354631-7healthyfoodswapsforweightloss





ஐஸ்கிரீம் களுக்கு பதிலாக பழங்கள்





 ருசிக்காக ஐஸ் கிரீம் சாப்பிடுவதை தவிர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் பழங்களை சாப்பிடலாம்.



மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 08-1436354637-8healthyfoodswapsforweightloss





சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய்





 ஆலிவ் எண்ணெய் இதயத்திற்கும் நல்லது உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே, உடல் எடை பிரச்சனை உள்ளவர்கள் சாதாரண எண்ணெய் அல்லது காய்கறி எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்து இனி ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.






மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 04-1430711677-1foodsarenotfood




உருளைக்கிழங்கு சிப்ஸ்






  இன்றைய நிலையில் பல பிராண்டுகள், பல சுவைகளில் தயாரிக்கும் சிப்ஸ் வகையானது, உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். அதுவும், கிரிஸ்பியாக இருந்தால் மக்களுக்கு சாப்பிடுவதில் பேரானந்தம். அதிகபட்சம் சில சிப்ஸ் வகைகளில் தான் 40% உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. அதுவும், காய்ந்த உருளைக்கிழங்கின் செதிள்களாக தான் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில், கிரிஸ்பியாக இருக்க வேண்டும் என்பதற்காக அரிசி மாவும், செயற்கை சுவையூட்டும் பொருள்களும் கலந்து தான் பெரும்பாலுமான சிப்ஸ் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.






மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் 04-1430711684-2foodsarenotfoodreally






சீஸ்






 பெரும்பாலும் நீங்கள் கடைகளில் வாங்கும் சீஸ் முழுக்க முழுக்க பாலினால் மட்டும் யாரிக்கப்படுவதில்லை. 15 வகையான பொருட்களின் கலவைகள் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. வே புரதம் (Whey Protein), பாலின் கொழுப்பு, சோடியம் சிற்றேட், கால்சியம் பாஸ்பேட், உப்பு, லேக்டிக் அமிலம், சிவப்பு மிளகு சாறு (வண்ணத்திற்காக) மற்றம் பல பொருள்களின் கலப்புகளினால் தான் சீஸ் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் வீட்டில் தயாரிக்கும் சீஸ்ஸிற்கும், கடையில் வாங்கும் சீஸ்ஸிற்கும் நிறையவே வேறுபாடு இருக்கின்றன.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் Empty Re: மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள்

Post by கமாலுதீன் Sun 2 Aug 2015 - 3:59

உணவே மருந்து, மருந்தே உணவு. நல்ல பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள் Empty Re: மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum