Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
மீண்டும் சந்திப்போம் உறவுகளே
+8
Ulakanathan
ராகவா
பானுஷபானா
கமாலுதீன்
*சம்ஸ்
நண்பன்
சுறா
Nisha
12 posters
Page 1 of 11
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
மீண்டும் சந்திப்போம் உறவுகளே
மீண்டும் ஒரு அழகிய பொழுதில் சந்திப்போம்
நன்றி வணக்கம்
நன்றி வணக்கம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
Nisha wrote:இவர் தான் சுறாவா?
ஆமாம் இவர் சுறா சைனா தாத்தா
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
ஏன் அடுத்த வருஷம் வாழ்த்தி இருக்கலாமே சார்.. இவ்வளவு நேரம் என்ன செய்திங்க! அதான் ஒரு திரி போட்டோம்ல.. அங்கே வாழ்த்தி இருக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
Nisha wrote:ஏன் அடுத்த வருஷம் வாழ்த்தி இருக்கலாமே சார்.. இவ்வளவு நேரம் என்ன செய்திங்க! அதான் ஒரு திரி போட்டோம்ல.. அங்கே வாழ்த்தி இருக்கணும்.
பாவம் விடங்க அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நண்பன் wrote:Nisha wrote:ஏன் அடுத்த வருஷம் வாழ்த்தி இருக்கலாமே சார்.. இவ்வளவு நேரம் என்ன செய்திங்க! அதான் ஒரு திரி போட்டோம்ல.. அங்கே வாழ்த்தி இருக்கணும்.
பாவம் விடங்க அக்கா
அதானே நல்லா கேளுங்க அண்ணா!
நான் ஒரு அரைமணி நேரமா நல்ல அரட்டை அடிச்சிட்டேன். ரொம்ப டையர்டா ஆயிடுச்சி
இன்று போயி அப்புறம் வர்றேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
பை
போயிட்டு வாங்க.
போயிட்டு வாங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
இது நேற்று நடந்ததா?சுறா wrote:நண்பன் wrote:Nisha wrote:ஏன் அடுத்த வருஷம் வாழ்த்தி இருக்கலாமே சார்.. இவ்வளவு நேரம் என்ன செய்திங்க! அதான் ஒரு திரி போட்டோம்ல.. அங்கே வாழ்த்தி இருக்கணும்.
பாவம் விடங்க அக்கா
அதானே நல்லா கேளுங்க அண்ணா!
நான் ஒரு அரைமணி நேரமா நல்ல அரட்டை அடிச்சிட்டேன். ரொம்ப டையர்டா ஆயிடுச்சி
இன்று போயி அப்புறம் வர்றேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
மீண்டும் அழகிய புகைப் படங்களுடன் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்
உட்காந்திருந்து கதிரை சூடாகி விட்டது
உட்காந்திருந்து கதிரை சூடாகி விட்டது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
ஹாஹா!
அப்படி யாருடன் அரட்டை அடிச்சிங்க?
அப்படி யாருடன் அரட்டை அடிச்சிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
Nisha wrote:ஹாஹா!
அப்படி யாருடன் அரட்டை அடிச்சிங்க?
சேனையில்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நலமுடன் சென்று வாருங்கள். அடுத்த வரவுக்காய் காத்திருக்கிறோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
இன்று எங்கள் பள்ளியில் ஆசிரியர் தின இரவு விருந்து. செல்ல தயாராகிவிட்டேன். மீண்டும் நாளை மாலை சந்திப்போம் (இறைவன் நாடினால்).
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
கமாலுதீன் wrote:இன்று எங்கள் பள்ளியில் ஆசிரியர் தின இரவு விருந்து. செல்ல தயாராகிவிட்டேன். மீண்டும் நாளை மாலை சந்திப்போம் (இறைவன் நாடினால்).
சென்று விருந்தை ஒரு வெட்டு வெட்டி விட்டு வாருங்கள் கமால் சார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சென்று வாருங்கள் சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
கமாலுதீன் wrote:இன்று எங்கள் பள்ளியில் ஆசிரியர் தின இரவு விருந்து. செல்ல தயாராகிவிட்டேன். மீண்டும் நாளை மாலை சந்திப்போம் (இறைவன் நாடினால்).
சென்று வாருங்கள் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
கவிப்புயல் இனியவன் wrote:சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
ம் நல்லது சென்று வாருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நாங்க இப்போதுதான் உள்ளே வருகிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
கவிப்புயல் இனியவன் wrote:மீண்டும் சந்திப்போம் உறவுகளே
மனதைக் குளிரச்செய்து விட்டு செல்கிறீர்கள்
சென்று வாருங்கள் கவிஞரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
Page 1 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|