சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Khan11

நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

+3
சுறா
*சம்ஸ்
Nisha
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Sun 23 Aug 2015 - 20:28

அன்புக்கும் பாசத்துக்கும்
கடமைக்கும் கட்டுப்பாட்டுக்கும் 
அடங்கும் அன்பு  ஜானியின் 
நான்காயிரம் பதிவுகளுக்கும் 
வாழ்த்துகள் சொல்லலாம்
 வாருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sun 23 Aug 2015 - 20:34

கவிதை எழுதி வாழ்த்துங்க மேடம் எங்க அண்ணாவுக்கு.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Sun 23 Aug 2015 - 20:36

கவிதையா? அப்படின்னால் என்னங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by சுறா Sun 23 Aug 2015 - 20:37

நான் சாதாரணமானவன். என்றுக்கும் நண்பர்களின் அன்புக்கு அடிமை. வாழ்த்திற்கு மிக்க நன்றி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Sun 23 Aug 2015 - 20:39

சுறாமீனுக்கு இருக்கும்  கிரேஸ் சுறாமீனுக்கு தெரியுமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sun 23 Aug 2015 - 20:39

Nisha wrote:கவிதையா? அப்படின்னால் என்னங்க?
வரிகளை வளைத்து வார்த்தைகளை கேர்த்து ரசனையுடன் பிணைந்து எழுதுவது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by சுறா Sun 23 Aug 2015 - 20:40

Nisha wrote:சுறாமீனுக்கு இருக்கும்  கிரேஸ் சுறாமீனுக்கு தெரியுமோ?

அன்பான நண்பர்கள் நம்மை நினைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி தான்  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Sun 23 Aug 2015 - 20:47

*சம்ஸ் wrote:
Nisha wrote:கவிதையா? அப்படின்னால் என்னங்க?
வரிகளை வளைத்து வார்த்தைகளை கேர்த்து ரசனையுடன் பிணைந்து எழுதுவது

அப்படினனால் சரி..

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..

நம்ம சுறாவின் நான்காயிரம் பதிவுகளுக்காக சம்ஸ் அவர்கள் நாற்பது வரியில் கவிதைகளை வளைத்தெழுதிட இருக்கின்றாராம். அவருக்கு ஒரு பெரிய்ய்ய்ய்யா ஓ போடுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sun 23 Aug 2015 - 20:49

சுறா wrote:
Nisha wrote:சுறாமீனுக்கு இருக்கும்  கிரேஸ் சுறாமீனுக்கு தெரியுமோ?

அன்பான நண்பர்கள் நம்மை நினைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி தான்  ஐ ஜாலி
உண்மைதான் அண்ணா எங்கோ பிறந்தோம் மொழி என்ற ஒன்றால் இணைந்தோம் அன்பு கலந்து உறவாடுகிறோம் இது தான் பாசம் அன்பு காதல்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sun 23 Aug 2015 - 20:52

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:கவிதையா? அப்படின்னால் என்னங்க?
வரிகளை வளைத்து வார்த்தைகளை கேர்த்து ரசனையுடன் பிணைந்து எழுதுவது

அப்படினனால் சரி..

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..

நம்ம சுறாவின் நான்காயிரம் பதிவுகளுக்காக சம்ஸ் அவர்கள் நாற்பது வரியில் கவிதைகளை வளைத்தெழுதிட இருக்கின்றாராம். அவருக்கு ஒரு பெரிய்ய்ய்ய்யா ஓ போடுங்க!
ஐயா பெரியவங்களே! சம்ஸ் இதில் குழந்தை ஜாம்பவான் நிஷா அவர்கள் கவிதை எழுதுவார்கள் அதற்காக ஒரு பெரிய ஓ............போடுங்கோ.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by சுறா Sun 23 Aug 2015 - 20:55

கவிதை என்றதும் நினைவுக்கு வருவது. ஒருமுறை தமிழ்மன்றத்தில் நான் நிஸாவை தனிமடலில் மற்றவங்க  கவிதைகளை காப்பி பேஸ்டு செய்து பதியாதீங்கன்னு கடிந்துக்கொண்டது.  பிறகு தான் அது எல்லாம் அவரது கவிதைகள் என்று. அன்றிலிருந்து தான் நட்பு ஆரம்பமானது.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Sun 23 Aug 2015 - 20:59

கடிந்தா கொண்டிங்க.. ரெம்ப திட்டினிங்க..? நான் திரும்ப திரும்ப  என் ஓரிஜினல் பதிவு திகதியையும் காப்பி பேஸ்ட் செய்தவர் திகதியையும் பாருங்க என சொல்லியும் கேட்காம.. நம்பாமல் திட்டோ  திட்டு.. 

நான் காப்பி பேஸ் செய்து போட்டதுமில்லாம.. மத்தவங்க பாராட்டும் பின்னூட்டமும் இடும் போதும் அதை நான் தான் எழுதினேன் என  ஏத்துகிட்டதுக்கும் சேர்த்து திட்டு.. அடுத்தவங்க கவிதையினை ஏன் உரிமை கொண்டாடுறிங்கன்னு.. 

அவர் தந்த லிங்கில் யாரோ முகிலன்.. என்னோட கவிதைகள் பலதை காப்பி செய்து போட்டிருந்தார்.

 ஹாஹா.. அது ஒரு கனாக்காலம். சண்டை போட்டு மண்டை உடையாதது தான் மிச்சம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sun 23 Aug 2015 - 21:00

யார் யாரை கடித்தீர்கள் என்று எனக்கு புரியும் படி சொல்லுங்க ஹாஹாஹா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sun 23 Aug 2015 - 21:02

Nisha wrote:கடிந்தா கொண்டிங்க.. ரெம்ப திட்டினிங்க..? நான் திரும்ப திரும்ப  என் ஓரிஜினல் பதிவு திகதியையும் காப்பி பேஸ்ட் செய்தவர் திகதியையும் பாருங்க என சொல்லியும் கேட்காம.. நம்பாமல் திட்டோ  திட்டு.. 

நான் காப்பி பேஸ் செய்து போட்டதுமில்லாம.. மத்தவங்க பாராட்டும் பின்னூட்டமும் இடும் போதும் அதை நான் தான் எழுதினேன் என  ஏத்துகிட்டதுக்கும் சேர்த்து திட்டு.. அடுத்தவங்க கவிதையினை ஏன் உரிமை கொண்டாடுறிங்கன்னு.. 

அவர் தந்த லிங்கில் யாரோ முகிலன்.. என்னோட கவிதைகள் பலதை காப்பி செய்து போட்டிருந்தார்.

 ஹாஹா.. அது ஒரு கனாக்காலம். சண்டை போட்டு மண்டை உடையாதது தான் மிச்சம்.
இதைப் பத்தி என்னிடம் சொன்னீர்கள் மேடம் அதுவும் ஒரு கனாக்காலம் ஹாஹாஹா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by சே.குமார் Sun 23 Aug 2015 - 21:05

நான்காயிரம் நான்கு லட்சமாகட்டும்...
வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Mon 24 Aug 2015 - 8:25

4000ம் பதிவுகள் தொட்ட சுறா மீனுக்கு வாழ்த்துக்கள் ஒரு காட் வாங்கிட்டு வாரன் காத்திருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by சுறா Mon 24 Aug 2015 - 9:06

நண்பன் wrote:4000ம் பதிவுகள் தொட்ட சுறா மீனுக்கு வாழ்த்துக்கள் ஒரு காட் வாங்கிட்டு வாரன் காத்திருங்கள்

நன்றி தம்பி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by சுறா Mon 24 Aug 2015 - 9:08

சே.குமார் wrote:நான்காயிரம் நான்கு லட்சமாகட்டும்...
வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்...

நன்றி குமார்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Mon 24 Aug 2015 - 9:08

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Jani10

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by சுறா Mon 24 Aug 2015 - 9:10

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Untitled1234

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Aug 2015 - 13:48

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Jani10

அண்ணாவின் கலகலப்பான 4000 பதிவுகளை வாழ்த்தி மகிழ்கிறேன் இவ்வாறே தொடருங்கள் மிக்க நன்றிகள் 

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by சுறா Mon 24 Aug 2015 - 17:32

நன்றி ஹாசீம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by பானுஷபானா Wed 26 Aug 2015 - 11:11

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  4000

உங்களின் பயனுள்ள சுவை மிகுந்த அரட்டையுடன் கூடிய பல ஆயிரம் பதிவுகள் கடக்க வாழ்த்துகள் அண்ணா ...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 15:13

சுறா wrote:கவிதை என்றதும் நினைவுக்கு வருவது. ஒருமுறை தமிழ்மன்றத்தில் நான் நிஸாவை தனிமடலில் மற்றவங்க  கவிதைகளை காப்பி பேஸ்டு செய்து பதியாதீங்கன்னு கடிந்துக்கொண்டது.  பிறகு தான் அது எல்லாம் அவரது கவிதைகள் என்று. அன்றிலிருந்து தான் நட்பு ஆரம்பமானது.

அப்படியா அப்போ அந்த நட்பு நல்லாத்தான் இருக்கும் இன்னும் உங்கள் நட்பு பற்றிச்சொல்லுங்களேன் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 15:16

Nisha wrote:கடிந்தா கொண்டிங்க.. ரெம்ப திட்டினிங்க..? நான் திரும்ப திரும்ப  என் ஓரிஜினல் பதிவு திகதியையும் காப்பி பேஸ்ட் செய்தவர் திகதியையும் பாருங்க என சொல்லியும் கேட்காம.. நம்பாமல் திட்டோ  திட்டு.. 

நான் காப்பி பேஸ் செய்து போட்டதுமில்லாம.. மத்தவங்க பாராட்டும் பின்னூட்டமும் இடும் போதும் அதை நான் தான் எழுதினேன் என  ஏத்துகிட்டதுக்கும் சேர்த்து திட்டு.. அடுத்தவங்க கவிதையினை ஏன் உரிமை கொண்டாடுறிங்கன்னு.. 

அவர் தந்த லிங்கில் யாரோ முகிலன்.. என்னோட கவிதைகள் பலதை காப்பி செய்து போட்டிருந்தார்.

 ஹாஹா.. அது ஒரு கனாக்காலம். சண்டை போட்டு மண்டை உடையாதது தான் மிச்சம்.

நிஜமாக நடந்ததும் சிலது கனவாகத் தோன்றும் எனக்கும் தோன்றியது 2001 ஜனவரி 6ம் தேதி நடந்தது
கனவில் நடந்தது போன்றிருந்தது ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நான்காயிரம் பதிவுகள்!  நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum