சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Khan11

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

+2
சே.குமார்
Nisha
6 posters

Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by Nisha Fri 28 Aug 2015 - 1:24

பானுவின் செல்லப்புதல்வி 
எங்கள் தங்கமகள் 
 ஷபானா யாஸ்மின்
 பிறந்த நாள் இன்று!


சகல கலைகளையும் கற்று 
சீரோடும் சிறப்போடும் வாழ 
அன்பு மகளை வாழ்த்துங்களேன்!


எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Images?q=tbn:ANd9GcSZzZAyWVAjAePSnWgoGjx16pCxqsQtNsslf-0Sf0ijWpm6-krRMg


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by Nisha Fri 28 Aug 2015 - 1:26

குட்டிப்பெண்ணே! 
சுட்டிபெண்ணாய் 
பேரோடும் புகழோடும் 
வாழ்வாயாக!


எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Birthday-flowers


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by Nisha Fri 28 Aug 2015 - 1:27

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! 102801_pc


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by சே.குமார் Fri 28 Aug 2015 - 8:54

இன்று போல் என்றும் சந்தோஷத்துடன் நல்ல உடல் சுகத்துடனும்  வாழ வாழ்த்துக்கள் செல்லம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by நண்பன் Fri 28 Aug 2015 - 9:57

எங்க வீட்டு அன்பு மருமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by பானுஷபானா Fri 28 Aug 2015 - 10:26

ரொம்ப ரொம்ப நன்றி நிஷா இந்தப் பதிவு பார்த்தா என் மகள் ரொம்ப சந்தோஷப்படுவா .

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! 061a50b3f7d33436ac439df332b532a7
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by பானுஷபானா Fri 28 Aug 2015 - 10:55

சே.குமார் wrote:இன்று போல் என்றும் சந்தோஷத்துடன் நல்ல உடல் சுகத்துடனும்  வாழ வாழ்த்துக்கள் செல்லம்...

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Terimakasih

நன்றி குமார்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by பானுஷபானா Fri 28 Aug 2015 - 10:56

நண்பன் wrote:எங்க வீட்டு அன்பு மருமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக

நன்றி முசம்மில்

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! 92128
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by சுறா Fri 28 Aug 2015 - 11:40

பானுஷபானா wrote:ரொம்ப ரொம்ப நன்றி நிஷா இந்தப் பதிவு பார்த்தா என் மகள் ரொம்ப சந்தோஷப்படுவா .

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! 061a50b3f7d33436ac439df332b532a7

நாங்களும் தான் அக்கா சாரி பாட்டி... ஹாஹா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டிப்பெண் ஹபானா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by பானுஷபானா Fri 28 Aug 2015 - 12:33

சுறா wrote:
பானுஷபானா wrote:ரொம்ப ரொம்ப நன்றி நிஷா இந்தப் பதிவு பார்த்தா என் மகள் ரொம்ப சந்தோஷப்படுவா .

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! 061a50b3f7d33436ac439df332b532a7

நாங்களும் தான் அக்கா சாரி பாட்டி... ஹாஹா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டிப்பெண் ஹபானா

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Img_0_m?1424733431

நன்றி அண்ணா...


ஹபானா புதுப்பெயர் அழகா இருக்குண்ணா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by Nisha Fri 28 Aug 2015 - 13:22

பிள்ளைகளின் சந்தோஷம் தானே நம்மோட நிறைவு பானு. என் சார்பில் ஒரு சுடிதார் செட் வாங்கிக்கொடுங்க. நான் காசு அனுப்பி விடுறேன். நல்ல சுடிதாராய் வாங்கி கொடுக்கணும்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by பானுஷபானா Fri 28 Aug 2015 - 15:03

Nisha wrote:பிள்ளைகளின் சந்தோஷம் தானே நம்மோட நிறைவு பானு. என் சார்பில் ஒரு சுடிதார் செட் வாங்கிக்கொடுங்க. நான் காசு அனுப்பி விடுறேன். நல்ல சுடிதாராய் வாங்கி கொடுக்கணும்பா!

ஆமா நிஷா. அவளுக்கு ஹோட்டல் போய் சாப்பிடனும்னு ரொம்ப ஆசை . இன்னைக்கு கூட்டிப் போறேனு சொல்லி இருக்கேன். இது வரை நான் தனியா போனதில்ல அதனால தங்கச்சியை அவ பிள்ளைகளையும் கூப்பிட்டிருக்கேன் ஆஃபிஸ் முடிஞ்சு போகனும் நிஷா
கண்டிப்பா வாங்கிக் குடுக்குறேன். உங்களூக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாளா நிஷா .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by கமாலுதீன் Sun 30 Aug 2015 - 4:01

சகோதரி பானு அவர்களின் அன்புமகள் ஷபானா யாஸ்மினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பெற்ற தாயின் கண்களுக்கு குளிர்ச்சியாய் என்றென்றும் மகிழ்வாய் வாழ வாழ்த்தி துஆச்செய்கிறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by பானுஷபானா Mon 31 Aug 2015 - 12:34

நன்றி கமால் சார்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
» எங்கள் வீட்டுச்செல்லம் அக்மட் பிறந்த நாளாம்!
» எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!
» முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
»  இனியவன் அவர்களுக்கு பிறந்த நாளாம்! வாழ்த்தலாம் வாருங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum