சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

 விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்   Khan11

விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்

4 posters

Go down

 விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்   Empty விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்

Post by நண்பன் Wed 23 Feb 2011 - 23:09

சவூதி அரேபியாவில் அவரது எஜமானியால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இலங்கைப் பணிப்பெண்ணொருவரின் சடலம் இன்று புதன்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

36 வயதான புஷ்பவல்லி செல்லத்துரை கொல்லப்பட்டதாக கடந்த வாரம் பிரேத அறிக்கைகள் உறுதிப்படுத்தியிருந்தன.

குறித்த வீட்டு எஜமானியை விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸார் தமது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

புஷ்பவல்லி செல்லத்துரை எவ்வாறு கொல்லப்பட்டாரென்று தங்களுக்கு தெரியாதென இலங்கைத் தூதரகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரியொருவர் 'அராப் நியூஸிற்கு' தெரிவித்தார். 'நாங்கள் விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். சவூதி அரேபிய வெளிநாட்டு அமைச்சு ஊடாக அந்த அறிக்கை பொலிஸாரால் வெளியிடப்படும்.'

கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி புஷ்பவல்லி செல்லத்துரை கொல்லப்பட்டதிலிருந்து தூதரகம் இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தி வருவதாக அந்த அதிகாரி கூறினார்.

'இது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம்'. குறித்த பணிப்பெண்ணுக்கு 6 வயதிற்கும் 13 வயதிற்கும் இடையில் 4 பிள்ளைகள் இருப்பதுடன், இவர்கள் கண்டியில் புஷ்பவல்லியின் தாயாருடன் வசித்து வருகின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்   Empty Re: விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்

Post by *சம்ஸ் Thu 24 Feb 2011 - 5:47

சவூதி அரேபியாவில் பணிப்பெண் பிரச்சினைகள் அதிகரித்து கொண்ட போக காரணம் என்ன அதை கட்டு படுத்த அரசு ஒரு வழி பன்னினால் நன்றாக இருக்கும் கஷ்டத்திற்க்காக பணிக்கு செல்லும் பெண் சடலமாக நடு திரும்பினால் என்ன கொடுமை! :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்   Empty Re: விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்

Post by ஹம்னா Thu 24 Feb 2011 - 17:41

*ரசிகன் wrote:சவூதி அரேபியாவில் பணிப்பெண் பிரச்சினைகள் அதிகரித்து கொண்ட போக காரணம் என்ன அதை கட்டு படுத்த அரசு ஒரு வழி பன்னினால் நன்றாக இருக்கும் கஷ்டத்திற்க்காக பணிக்கு செல்லும் பெண் சடலமாக நடு திரும்பினால் என்ன கொடுமை! :!#:
ஆமாம் ரசிகன். அந்த எஜமானிக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும். :#.: :#.: :#.:


 விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்   X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்   Empty Re: விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்

Post by ஹனி Thu 24 Feb 2011 - 21:16

சரண்யா wrote:
*ரசிகன் wrote:சவூதி அரேபியாவில் பணிப்பெண் பிரச்சினைகள் அதிகரித்து கொண்ட போக காரணம் என்ன அதை கட்டு படுத்த அரசு ஒரு வழி பன்னினால் நன்றாக இருக்கும் கஷ்டத்திற்க்காக பணிக்கு செல்லும் பெண் சடலமாக நடு திரும்பினால் என்ன கொடுமை! :!#:
ஆமாம் ரசிகன். அந்த எஜமானிக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும். :#.: :#.: :#.:
@. @.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

 விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்   Empty Re: விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விசாகப்பட்டினத்திற்கு இலங்கை ராணுவ வீரர்கள் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு: சென்னையில் அவசரமாக தரை
» கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்
» நான்கு நாள் விஜயமாக இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்
» உலகில் லட்சாதிபதிகள் அதிகமாக உருவாகி வரும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை
» பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum