Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனிby rammalar Today at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
சேனையில் சேமிப்பில் இருக்கும் பதிவுகளை மீண்டும் பதிவும் வழி என்ன வென சொல்லுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
இது பற்றி அறிந்தவர்கள் வந்து சொல்லுங்கள் அடியேனுக்கு தெரிய வில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
அட! ரெம்ப நன்றி சம்ஸ்.
குழந்தைகள் படம் அழகு!
குழந்தைகள் படம் அழகு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
ரொம்ப நன்றி சம்ஸ் அறிய முடிந்தது நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது
நீங்கதான் கேன்டி கிரஸ்ல பிசியாச்சே எப்படி வரும்
ரிக்குவஸ் கொடுத்தால் மகளே சுடுவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
எனக்கு பதிவர் தகவலறை போய் டிராப்ட் பார்க்கணும் என தெரியும். Modify கிளிக் செய்தால் பதிவு அழிந்து போகும் என நினைத்து விட்டேன். அதான் இங்கே பதிவிட்டு கேட்டேனாக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
நன்றாக பாருங்கள் தெரியும் (முகப்பு,கேள்வி-பதில்,தேடல்,உறுப்பினர்கள்,பயனர் தகவலறை,புதிய தனிமடல் இல்லை,வெளியேறு) இவ்வாறு இல்லையா?பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
உங்களுக்கு தெரியும் என்பது எங்களுக்கும் தெரியும் modify என்றால் என்னா? மாற்றம் செய்தல் அப்படியென்றால் எப்படி அழியும் மேடம்?Nisha wrote:எனக்கு பதிவர் தகவலறை போய் டிராப்ட் பார்க்கணும் என தெரியும். Modify கிளிக் செய்தால் பதிவு அழிந்து போகும் என நினைத்து விட்டேன். அதான் இங்கே பதிவிட்டு கேட்டேனாக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
நானும் போய் தேடிப்பார்க்கிறேன் ஏதாச்சும் எனது பதிவுகள் உள்ளனவா என்று..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
சேமித்து வைத்தால் கண்டிபாக அதில் இருக்கும்.நண்பன் wrote:நானும் போய் தேடிப்பார்க்கிறேன் ஏதாச்சும் எனது பதிவுகள் உள்ளனவா என்று..!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
*சம்ஸ் wrote:உங்களுக்கு தெரியும் என்பது எங்களுக்கும் தெரியும் modify என்றால் என்னா? மாற்றம் செய்தல் அப்படியென்றால் எப்படி அழியும் மேடம்?Nisha wrote:எனக்கு பதிவர் தகவலறை போய் டிராப்ட் பார்க்கணும் என தெரியும். Modify கிளிக் செய்தால் பதிவு அழிந்து போகும் என நினைத்து விட்டேன். அதான் இங்கே பதிவிட்டு கேட்டேனாக்கும்.
அதானே? நல்லா நச்சுன்னு நிஷா மண்டையில கொட்டி கேளுங்க.. ஒன்னும் தெரியாது நிஷாவுக்கு.
மாற்றம் என்பது அவ்விடமிருந்து அழிவதாய் இருந்தால் எல்லாம் ஐயகோ தானேங்க சார்.
ஹாஹா.. நிஷாவா ... கொக்கா... சமாளிச்சிரும்ல.... விழுந்தாலும் மீசையில் மண்ணே ஒட்டாது........ஹாஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
நண்பன் wrote:பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது
நீங்கதான் கேன்டி கிரஸ்ல பிசியாச்சே எப்படி வரும்
ரிக்குவஸ் கொடுத்தால் மகளே சுடுவன்
பிச்சுபுடுவேன் பிச்சி... நான் எப்போதுமே ரெக்வெஸ்ட் குடுக்க மாட்டேன் உங்க ரெக்வெஸ்ட் தான் வருது பாவம் போனா போகுதுனு அக்செப்ட் செய்தா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
அட! பானு தும்பி இப்ப பேஸ்புக்கில்கேண்டி கிரஸ் என்ன் எந்த கேமும் விளையாடுவதில்லை.
பாவம் திட்டாதிங்கோ!
பாவம் திட்டாதிங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
Nisha wrote:அட! பானு தும்பி இப்ப பேஸ்புக்கில்கேண்டி கிரஸ் என்ன் எந்த கேமும் விளையாடுவதில்லை.
பாவம் திட்டாதிங்கோ!
என்னது விளையாடுவதில்லையா?????????? நேத்து கூட ரெக்வெச்ட் இருந்துச்சே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
அப்படியா? நேத்து தும்பி விளையாடி இருக்க மாட்டார். வேலையில் ரெம்ப பிசி. அவர் ரூமில் பவர். கட்.
அப்புறம் இப்ப முன்ன மாதிரி அவர் கடைல சிஸ்டம் பாவிக்க முடியாது அவர் காசு போட்டு காட் வாங்கி தான் போனில் சாட் வருவார். பேசுவார். அதனால் கேம்லாம் விளையாடி இருக்க மாட்டார். எனக்கு நிச்சயமாக தெரியும் பானு.
அப்புறம் இப்ப முன்ன மாதிரி அவர் கடைல சிஸ்டம் பாவிக்க முடியாது அவர் காசு போட்டு காட் வாங்கி தான் போனில் சாட் வருவார். பேசுவார். அதனால் கேம்லாம் விளையாடி இருக்க மாட்டார். எனக்கு நிச்சயமாக தெரியும் பானு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது
நீங்கதான் கேன்டி கிரஸ்ல பிசியாச்சே எப்படி வரும்
ரிக்குவஸ் கொடுத்தால் மகளே சுடுவன்
பிச்சுபுடுவேன் பிச்சி... நான் எப்போதுமே ரெக்வெஸ்ட் குடுக்க மாட்டேன் உங்க ரெக்வெஸ்ட் தான் வருது பாவம் போனா போகுதுனு அக்செப்ட் செய்தா....
இனி உங்களை நான் நம்ப மாட்டேன் எக்கா ஏக்கா இப்படி பொய் அம்மாடியோவ் மூட்டை மூட்டை பொய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
Nisha wrote:அப்படியா? நேத்து தும்பி விளையாடி இருக்க மாட்டார். வேலையில் ரெம்ப பிசி. அவர் ரூமில் பவர். கட்.
அப்புறம் இப்ப முன்ன மாதிரி அவர் கடைல சிஸ்டம் பாவிக்க முடியாது அவர் காசு போட்டு காட் வாங்கி தான் போனில் சாட் வருவார். பேசுவார். அதனால் கேம்லாம் விளையாடி இருக்க மாட்டார். எனக்கு நிச்சயமாக தெரியும் பானு.
அய்யோ நிஷா இப்படி இருக்கிங்களேமா..... கேம் மொபைல கூட விளையாடலாம் . என் பொண்ணு விளையாடுறத தான் நான் விளையாடுறேனு சொல்றாரே உங்க தும்பி...நானும் போரடிச்சா விளையாடுவேன்... னெட் கனெக்ட் இல்லாம கூட விளையாடலாம் நெட் எப்போது குடுக்குறோமோ அப்போது முகநூல் கனெக்ட் குடுத்துட்டா போச்சு...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது
நீங்கதான் கேன்டி கிரஸ்ல பிசியாச்சே எப்படி வரும்
ரிக்குவஸ் கொடுத்தால் மகளே சுடுவன்
பிச்சுபுடுவேன் பிச்சி... நான் எப்போதுமே ரெக்வெஸ்ட் குடுக்க மாட்டேன் உங்க ரெக்வெஸ்ட் தான் வருது பாவம் போனா போகுதுனு அக்செப்ட் செய்தா....
இனி உங்களை நான் நம்ப மாட்டேன் எக்கா ஏக்கா இப்படி பொய் அம்மாடியோவ் மூட்டை மூட்டை பொய்
ஹேய் நிஜமாவே உங்க ரெக்வெஸ்ட் பார்த்தேம்ப்பா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
அட! இங்கே என்னப்பா நடக்குது! இஸ்ரேல் பாலஸ்தீனை விட பெரிய விவகாரம் நடக்கும் போலவே!
நிஷா நீ ஏஸ்கேப் ஆகிரும்மா தாயே!
நிஷா நீ ஏஸ்கேப் ஆகிரும்மா தாயே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
Nisha wrote:அப்படியா? நேத்து தும்பி விளையாடி இருக்க மாட்டார். வேலையில் ரெம்ப பிசி. அவர் ரூமில் பவர். கட்.
அப்புறம் இப்ப முன்ன மாதிரி அவர் கடைல சிஸ்டம் பாவிக்க முடியாது அவர் காசு போட்டு காட் வாங்கி தான் போனில் சாட் வருவார். பேசுவார். அதனால் கேம்லாம் விளையாடி இருக்க மாட்டார். எனக்கு நிச்சயமாக தெரியும் பானு.
அக்கா சொல்வது உண்மை இப்போது என் மொபைல்ல கேம் தூக்கி ஐந்து மாதமாகிறது முபைல்ல ஒரு கேம் கூட இல்லை அதற்கான நேரமும்இல்லை முதல் ரொம்ப விளையாடினேன் இப்போ இல்லை நம்புங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது
நீங்கதான் கேன்டி கிரஸ்ல பிசியாச்சே எப்படி வரும்
ரிக்குவஸ் கொடுத்தால் மகளே சுடுவன்
பிச்சுபுடுவேன் பிச்சி... நான் எப்போதுமே ரெக்வெஸ்ட் குடுக்க மாட்டேன் உங்க ரெக்வெஸ்ட் தான் வருது பாவம் போனா போகுதுனு அக்செப்ட் செய்தா....
இனி உங்களை நான் நம்ப மாட்டேன் எக்கா ஏக்கா இப்படி பொய் அம்மாடியோவ் மூட்டை மூட்டை பொய்
ஹேய் நிஜமாவே உங்க ரெக்வெஸ்ட் பார்த்தேம்ப்பா....
அக்கா நான் ஒரு டைம்ல விடிய விடிய விளையாடி 1000ம் தாண்டி போயாச்சி இனி நான் யாரக்கும் ரிக்வஸ்ட் கொடுக்க வேண்டியதில்லை எனக்கு எல்லாம் தானாக வரும் யாரும் கெல்ப் இல்லாமல் லாக் திறந்து மேல போயிரலாம் மூன்று பேர் அன்லாக் வேண்டாம் நம்புங்க
வேண்டும் என்றால் போய் பாருங்க உங்களால் பிடிக்க முடியாத தூரத்தில் நான் இருக்கிறேன் ஆறு மாதத்திற்கு முன்னாடியே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
தெரியல முஸம்மில். ஆனா நேத்து ஓப்பன் செய்ததும் பார்த்தேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!
பானுஷபானா wrote:தெரியல முஸம்மில். ஆனா நேத்து ஓப்பன் செய்ததும் பார்த்தேன்...
அப்போ நீங்கள் விளையாடுவது உறுதியாகி விட்டது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» தரவு சேமிப்பில் புதிய புரட்சி: 260 ஜிபி கண்ணாடி டிஸ்க்!
» Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?
» சேனையில் என் பதிவுகள்
» நேசமுடன் ஹாசிமின் 49 000 பதிவுகள்!
» தரவு சேமிப்பில் புதிய புரட்சி: 260 ஜிபி கண்ணாடி டிஸ்க்!
» Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?
» சேனையில் என் பதிவுகள்
» நேசமுடன் ஹாசிமின் 49 000 பதிவுகள்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|