சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

கோயில் – சிதம்பரம். Khan11

கோயில் – சிதம்பரம்.

Go down

கோயில் – சிதம்பரம். Empty கோயில் – சிதம்பரம்.

Post by rammalar Tue 26 Jan 2016 - 11:20

நமச்சிவாய வாழ்க,நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
காவிரி வடகரை. (63).


கோயில் – சிதம்பரம். 25e5f-kooyil
55/1. கோயில் – சிதம்பரம்.
கோயில் – சிதம்பரம். Fe404-img_1780-1
கோயில் – சிதம்பரம். F51b5-img_1783-1
கோயில் – சிதம்பரம். F14e9-img_1782-1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24110
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கோயில் – சிதம்பரம். Empty Re: கோயில் – சிதம்பரம்.

Post by rammalar Tue 26 Jan 2016 - 11:22

கோயில் – சிதம்பரம். C209a-img_1785-1
-
கோயில் – சிதம்பரம். C209a-img_1785-1
கோயில் – சிதம்பரம். 07662-img_1784-1
கோயில் – சிதம்பரம். C738d-img_1789-1
கோயில் – சிதம்பரம். 1d959-img_1793-1
கோயில் – சிதம்பரம். A5855-img_1808-1
கோயில் – சிதம்பரம். 9196f-img_1804-1
கோயில் – சிதம்பரம். C3525-img_1806-1
கோயில் – சிதம்பரம். 4d5e8-img_1802-1
கோயில் – சிதம்பரம். 24e6b-img_1805-1
கோயில் – சிதம்பரம். D3745-img_1809-1
கோயில் – சிதம்பரம். 1c73a-img_1810-1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24110
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கோயில் – சிதம்பரம். Empty Re: கோயில் – சிதம்பரம்.

Post by rammalar Tue 26 Jan 2016 - 11:23

சென்னயிலிருந்து, திண்டிவனம்,கடலூர் வழியாக செல்வது சுலபம்.
அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசர்.திருக்கோயில்.
பஞ்ச பூத தலங்களுள் ஆகாசத்தலம். சிதம்பர ரகசியம்
என்பது வெட்டவெளியை (ஆகாசம்) குறிக்கும்.

பஞ்ச சபைகளுள் பொற்சபை.
ஆனந்த நடனம். வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பெரும்
பற்றினால் பூசித்தமையால் பெரும்பற்றப்புலியூர்.

சிட் +அம்பரம் (அறிவு + வெட்டவெளி) = சிதம்பரம்.
விராட்புருஷனின் வடிவத்தில், இறைவனின் மூலாதாரம்
திருவாரூர். உந்தி திருவானைக்கா. மணிபூரகம் திருவண்ணாமலை.
கழுத்து திருக்காளத்தி. புருவமத்தி காசி. இருதயஸ்தானம் சிதம்பரம்.

மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர்,
சுகர், திருநீலகண்டர், திருநாளைப்போவார் (நந்தனார்),
கூற்றுவ நாயனார், கணம்புல்ல நாயனார், சந்தனாசாரியர்கள்
முத்தி பெற்ற தலம். இக் கோயிலுள் திருமூலட்டானம் என்னும்
தனிக்கோயில் உள்ளது.

அர்த்தசாம வழிபாடு முடிந்தபின், எல்லாக் கோயில்களிலும் உள்ள
சிவகலைகள் அனைத்தும், இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக
ஐதீகம்.

ஆதலின் இங்கு அர்த்தசாம வழிபாடு காண்பது சிறப்பு.
இத்தலத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்வுகளாவன:

மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப்பெண்ணைப்
பேச வைத்தது.

திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச்
சிவகணங்களாகக் கண்டது.

உமாபதிசிவம் கொடிக்கவி பாடி கொடியேற வைத்தது.

திருப்பல்லாண்டு பாடிச் சேத்தனார் தடைபட்ட தேரை ஓடச்செய்தது.

திருமுறைகளை வெளிப்படுத்தியது.

சேக்கிழார் பெருமானுக்கு திருத்தொண்டர் பாட அடியெடுத்துக்
கொடுத்தது முதலியன.

மூவர் பாடல் பெற்றது.

——————————–
நன்றி- சிவநேசன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24110
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கோயில் – சிதம்பரம். Empty Re: கோயில் – சிதம்பரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum