Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா!
4 posters
Page 1 of 1
அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா!
-
லாஸ் ஏஞ்சலஸ்:
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா,
அமெரிக்காவில் வழங்கப்படும், ‘மக்களின் மனம் கவர்ந்த நடிகை’
என்ற விருதை வென்றுள்ளார்.
-
இதன்மூலம், இவ்விருதை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற
பெருமை, அவருக்கு கிடைத்துள்ளது.
-
அமெரிக்காவின், ‘ஏபிசி’ என்ற, ‘டிவி’ சேனலில் ஒளிபரப்பாகும்,
‘குவாண்டிகோ’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.
இதில், பிரியங்கா சோப்ரா, புலனாய்வு நிறுவன அதிகாரியாக
நடித்துள்ளார். இந்த தொடருக்கு, அமெரிக்காவில் பெரும் வரவேற்பு
கிடைத்துள்ளது.
-
இதில், சிறந்த அறிமுக நடிகை விருதுக்கு, பிரியங்கா சோப்ரா
தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ‘பீயுப்பிள் சாய்ஸ்’ எனப்படும்,
மக்களின் மனம் கவர்ந்த நடிகர், நடிகை என்ற விருது வழங்கப்பட்டது.
எம்மா ராபர்ட்ஸ், ஜெமி லீ குருடிஸ், லியா மிக்கெல் போன்ற நடிகையரின்
கடும் போட்டியையும் மிஞ்சி, அதிக ஓட்டு வித்தியாசத்தில்,
பிரியங்கா சோப்ரா வெற்றி பெற்றுள்ளார்.
–
பிரியங்கா சோப்ரா நடித்துள்ள குவாண்டிகோ தொடர் சுமார்
42-க்கும் அதிகமான நாடுகளில் டப்பிங் செய்யப்பட்டு
ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா!
ஹேய் வாழ்த்துக்கள் சுந்திரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா!
ஒரே விபரம் இரண்டு திரி,,
தலைமை நடத்துனர் என்ன செய்து கொண்டிருக்கின்றாராம்?
தலைமை நடத்துனர் என்ன செய்து கொண்டிருக்கின்றாராம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா!
Nisha wrote:ஒரே விபரம் இரண்டு திரி,,
தலைமை நடத்துனர் என்ன செய்து கொண்டிருக்கின்றாராம்?
கொஞ்சம் வித்தியாசம் கருத்துக்கள் கூடியும் குறைந்தும் உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா!
அனைத்திலும் தாராளம் அதனால் தார்ராங்க விருது
Re: அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா!
நேசமுடன் ஹாசிம் wrote:அனைத்திலும் தாராளம் அதனால் தார்ராங்க விருது
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 2023 உலக கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்ற மீனா!
» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
» பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா
» தி மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா
» வருமான வரித்துறை சோதனை: காதலனை வீட்டில் மறைத்த பிரியங்கா சோப்ரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|