Latest topics
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!
2 posters
Page 1 of 1
அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!
வெளிநாடுகளில் இருந்து நவீன ரக ரயில்பெட்டிகளை இறக்குமதி
செய்வதுதான் இந்தியாவின் வழக்கம்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கூட பிரேசில் நாட்டில் இருந்துதான்
நவீன ரயில் பெட்டிகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் தற்போது முதல்
முறையாக நவீனத்தின் உச்சத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய நாட்டுக்கு
நவீன ரயில் பெட்டிகளை அனுப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது.
-

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24290
மதிப்பீடுகள் : 1186
Re: அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் பரோடாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு முனையத்தில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. சுமார் 46 டன் எடையும் 75 அடி நீளமும் கொண்ட இது போன்ற 6 பெட்டிகள் நேற்று மும்பை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
-
அடிலெய்ட் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இது போன்று இன்னும் 450 பெட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வரும் கனடா நாட்டை சேர்ந்த நிறுவனம் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.
-
அது மட்டுமல்ல… வழக்கமாக பிரேசிலில் இருந்து ரயில் பெட்டிகள் வரவழைக்கப்படும் நிலையில் பிரேசில் நாட்டுக்கு 521 ரயில் பெட்டிகளை அனுப்ப இந்தியாவுக்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது. பிரேசிலின் மிகப் பெரிய நகரான சாபோலோ மெட்ரே ரயில் திட்டத்துக்காக இந்த நவீன ரயில் பெட்டிகள் அனுப்பப்படவுள்ளது.
-
அடிலெய்ட் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இது போன்று இன்னும் 450 பெட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வரும் கனடா நாட்டை சேர்ந்த நிறுவனம் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.
-
அது மட்டுமல்ல… வழக்கமாக பிரேசிலில் இருந்து ரயில் பெட்டிகள் வரவழைக்கப்படும் நிலையில் பிரேசில் நாட்டுக்கு 521 ரயில் பெட்டிகளை அனுப்ப இந்தியாவுக்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது. பிரேசிலின் மிகப் பெரிய நகரான சாபோலோ மெட்ரே ரயில் திட்டத்துக்காக இந்த நவீன ரயில் பெட்டிகள் அனுப்பப்படவுள்ளது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24290
மதிப்பீடுகள் : 1186
Re: அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!
-
மேலும் டெல்லி மெரோ ரயில் 1 மற்றும் 2ஆம் திட்டத்துக்கு 90 சதவீத பெட்டிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றுக்கு தேவைப்பட்ட 1,234 ரயில் பெட்டிகளில் 36 ஜெர்மனியிடம் இருந்து 64 பெட்டிகள் கொரியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன மற்றவை அனைத்தும் உள்நாட்டு தயாரிப்புதான்.
-
அதே போல் 2வது திட்டத்துக்கு தேவைப்பட்ட 846 பெட்டிகளில் 120 பெட்டிகள் மட்டுமே தென் கொரியாவில் இருந்து வாங்கப்பட்டன.
-
இந்தியாவில் குஜராத்தின் சாவ்லி,பெங்களுருவில் இயங்கி வரும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், ஆகியவை ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றன. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.
-
வெளிநாடுகள் இந்திய ரயில்பெட்டிகளை விரும்ப முக்கிய காரணம் உற்பத்தி செலவு குறைவு என்பதுதான். இந்தியாவில் ஒரு ரயில் பெட்டியை ரூ.8 கோடி செலவில் தயாரித்து விடலாம். இதுவே வான் கூவரில் என்றால் ரூ.16 கோடி. சான்பிரான்சிஸ்கோ என்றால் ரூ.15 கோடி ஆகிறது.
-
இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் 2 ஆயிரம் மெட்ரோ ரயில்கள் ஓடப் போகின்றன. இதனால் ரயில்வே பெட்டி தயாரிப்பு இன்னும் வேகமெடுக்கும் என்று நம்பப்படுகிறது.
=
நன்றி- விகடன்.காம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24290
மதிப்பீடுகள் : 1186
Re: அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சீன திருவிழாவில் 100 கோடி குறுந்தகவல்கள் அனுப்பி சாதனை
» இலங்கைக்கு புதிய ரயில் பெட்டிகள்.
» “அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும்’
» 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அமித் ஷா இன்று அடிக்கல்
» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|