சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

ஆணவம் அழித்துவிடும் மகனே........ Khan11

ஆணவம் அழித்துவிடும் மகனே........

5 posters

Go down

ஆணவம் அழித்துவிடும் மகனே........ Empty ஆணவம் அழித்துவிடும் மகனே........

Post by நேசமுடன் ஹாசிம் Tue 23 Feb 2016 - 10:55

ஆணவம் அழித்துவிடும் மகனே........ Images?q=tbn:ANd9GcRlwQxAeEcZxqV8Dpy-PStS1rKR0B6aQHDILeAEKkdtraKvvIAj

என் அன்பு மகனே.... 

அதிகாரங்கள் உனக்கு வந்ததென்று 
ஆணவத்தை ஏன் தலையிலேந்துகிறாய் - அதன் 
சுமையில் உன் தலை கவிழ்ந்துவிடாதா...??

ஆணவப் பேய் கொண்டு 

அழிந்தவர் அகிலத்திலதிகம் 
அறிவாளியாய்த் தானிருந்தும் 
அறிவிலிபோல் நடந்து 
அவமானப் பட்டவரும் அதிகமுண்டு 

உன் அன்னையும் ஆசானும் 

கற்றுத் தந்த அடக்கமெங்கே 
அதிரும் உன் வார்த்தைகளால் 
அவதியுண்டு அவர்களுக்கும் 
அறிந்திடு அகமகிழ்வாய் 

என் தங்க மகனே.....

சுற்றத்துச் சூழல் 
சுழலும் உன் வாழ்வில் 
அணைந்திடாச் சுடராய் - என்றும் 
இருள் மட்டும் அகற்றி விடு 
சுட்டரித்திடத் துணிந்திடாதே - அதில் 
வெந்து நீ அழுவது நீயாவாய் 

விண்ணில் நீ பறந்தாலும் 

அடங்குவது ஆறடி மண்ணில்தான் 
அடக்கம் உன் நாவிலும் நடத்தையிலுமேந்தி 
நல்லாட்சியாளனாய் மனங்களை வென்றிடு 

எனைத் தாங்கும் உயிரே நீ....

ஒன்று மட்டும் உணர்ந்து நட 
எம் குணம் ஒரு கண்ணாடி 
நாம் காணும் விம்பங்கள் எம் முன்னாடி 

இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும் 

எத்தளர்வும் உமை தடுத்திடக்கூடாது 
எதிரியாக்கிடா வார்த்தைகளை 
உன் வாழ்விலேந்தி வளமாக்கிடு 
ஆணவம் அழித்துவிடும் மகனே........ Proxy?url=http%3A%2F%2Fsignatures.mylivesignature.com%2F54488%2F283%2FC39E81ED20FBA49F68509A83F1D9FC65


ஆணவம் அழித்துவிடும் மகனே........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணவம் அழித்துவிடும் மகனே........ Empty Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........

Post by சே.குமார் Mon 29 Feb 2016 - 6:12

இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும்...


உண்மை...


நல்ல கவிதை...


வாழ்த்துக்கள்
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆணவம் அழித்துவிடும் மகனே........ Empty Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........

Post by நேசமுடன் ஹாசிம் Wed 2 Mar 2016 - 10:17

சே.குமார் wrote:இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும்...


உண்மை...


நல்ல கவிதை...


வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ணா


ஆணவம் அழித்துவிடும் மகனே........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணவம் அழித்துவிடும் மகனே........ Empty Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........

Post by Nisha Wed 2 Mar 2016 - 13:50

மகளுக்காய் மனதிலிருந்து விழுந்த வார்த்தைகள் அர்த்தமுள்ளவை. அருமை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணவம் அழித்துவிடும் மகனே........ Empty Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........

Post by *சம்ஸ் Wed 2 Mar 2016 - 13:59

அத்தனையும் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆணவம் அழித்துவிடும் மகனே........ Empty Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........

Post by நேசமுடன் ஹாசிம் Wed 2 Mar 2016 - 14:30

Nisha wrote:மகளுக்காய் மனதிலிருந்து விழுந்த வார்த்தைகள் அர்த்தமுள்ளவை. அருமை.
மகனுக்கென்று கருவமைத்து பொதுவாக எழுதியதுதான் ஒருவரின் வரிகள் என்னுள்ளத்தை தைத்தது என்னை மாத்திரமல்ல என் சார்ந்த நண்பர்களும் கவலையடைந்தார்கள் அதற்கான ஒரு அறிவுறுத்தலாக அமைந்தது இக்கவிதை யாருக்காக எழுதினேனோ அவரும் இக்கவிதையினை பார்த்திருப்பார் என்பது நிச்சயமாக தெரியும்


ஆணவம் அழித்துவிடும் மகனே........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணவம் அழித்துவிடும் மகனே........ Empty Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........

Post by நேசமுடன் ஹாசிம் Wed 2 Mar 2016 - 14:31

*சம்ஸ் wrote:அத்தனையும் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா
மிக்க நன்றி எங்க தோழா தொடரவில்லை நிலமைகளை சீர்செய்து தொடருங்கள் சேனையுடன் வெறிச்சோடிக் கிடக்கிறது எம் சோலை


ஆணவம் அழித்துவிடும் மகனே........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணவம் அழித்துவிடும் மகனே........ Empty Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........

Post by பானுஷபானா Tue 8 Mar 2016 - 15:46

விண்ணில் நீ பறந்தாலும்
அடங்குவது ஆறடி மண்ணில்தான்
அடக்கம் உன் நாவிலும் நடத்தையிலுமேந்தி
நல்லாட்சியாளனாய் மனங்களை வென்றிடு

எனைத் தாங்கும் உயிரே நீ....
ஒன்று மட்டும் உணர்ந்து நட
எம் குணம் ஒரு கண்ணாடி
நாம் காணும் விம்பங்கள் எம் முன்னாடி

இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும்
எத்தளர்வும் உமை தடுத்திடக்கூடாது
எதிரியாக்கிடா வார்த்தைகளை
உன் வாழ்விலேந்தி வளமாக்கிடு



அருமையான வரிகள் ஹாசிம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆணவம் அழித்துவிடும் மகனே........ Empty Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum