சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Khan11

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Mar 2016 - 17:42

இட்ட முட்டை சுடுகிறது 
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் 
ஏக்கத்தோடு பார்த்தது கோழி 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Mar 2016 - 17:46

கடத்தல்காரன் கையில் பணம் 
வன அதிகாரிகள் பாராமுகம் 
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம் 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Mar 2016 - 17:50

காடழிப்பு 
ஆற்று நீர் ஆவியானது 
புலம்பெயரும் அகதியானது கொக்கு 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Mar 2016 - 12:24

குடும்ப தலைவர் மரணம் 
ஒன்பது பிள்ளைகளும் ஓலம் 
கருத்தடை செய்த நாய் சாபம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Mar 2016 - 12:28

சட்டம் ஒரு இருட்டறை 
கருவறை இருட்டறை 
சிசு மர்மக்கொலை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Mar 2016 - 12:29

வியர்வை சிந்தாமல் வேண்டாம் 
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம் 
ஊதியம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Mar 2016 - 12:32

கண் வரைதல் ஓவிய போட்டி 
முதல் பரிசு பெற்றான் மாணவன் 
பார்வையற்ற மாற்றுத்திறனாளி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Mar 2016 - 12:34

தொட்டிக்குள் இலை குவிகிறது 
தூய்மையானது சாப்பாட்டுக்கடை 
ஏழை வயிறு நிரம்பியது 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Mar 2016 - 12:35

பூமி உருண்டை 
அதுதான் சிறிதாக இருக்கிறது 
தொட்டிக்குள் மீன் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Mar 2016 - 12:37

வெற்றி கிடைக்குவரை 
கட்சி மீது விசுவாசமாய் இரு 
தேர்தல் ராஜ தந்திரம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Mar 2016 - 11:40

வானத்தில் கருமேக கூட்டம் 
வெறுப்போடு பார்கிறார் 
நடைபாதை வியாபாரி 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 11
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Mar 2016 - 11:52

வெற்றியை  காட்டும் இருவிரல்கள்
தலை குனியும் மற்றைய விரல்கள்
விரல் நடுவில் சிகரட் 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Mar 2016 - 12:04

நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும் 
நேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு 
கலக்கத்தோடு இருக்கும் மரம் 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 13
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Mar 2016 - 12:18

கொளுத்தி எரியும் வெய்யில்
தாகம் தீர்க்கும் பாதசாரிகள் 
இளநீர் வியாபாரில் வியர்வை மழை 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 14
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 13 Mar 2016 - 10:38

தெருவின் உடல் குளிர்மையானது 
தாகத்தோடு காத்திருகிறது குடம் 
குடிநீர் வண்டி 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 15
@

வாழ்க்கை நெளிவும் சுழிவும் 
ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது 
நதிகள் 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 16
@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 13 Mar 2016 - 10:48

சாதிகள் வேறுபட்டவை 
கூட்டு குடும்பமாய் வாழ்கிறார்கள் 
பூமாலை 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 17
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Mar 2016 - 10:49

அத்தனையும் அருமை தொடருங்கள் அண்ணா


சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 14 Mar 2016 - 17:11

நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் அருமை தொடருங்கள் அண்ணா

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by rammalar Thu 17 Mar 2016 - 11:04

வியர்வை சிந்தாமல் வேண்டாம் 
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம் 
ஊதியம் 

-
சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Mar 2016 - 18:03

இயற்கை கொடுத்தது 
பால் வடிவில் நஞ்சுப்பொருள்
கள்ளிச்செடி 

^
ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by சே.குமார் Fri 18 Mar 2016 - 13:02

ஹைக்கூ அருமை கவிஞரே.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Mar 2016 - 17:05

சே.குமார் wrote:ஹைக்கூ அருமை கவிஞரே.
முத்தம் முத்தம் முத்தம்
நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Mar 2016 - 17:54

தொண்டன் தீக்குளிப்பு 
தலைவர் சோகத்தில் மூழ்கினார் 
கட்சி ஒரு வாக்கினால் தோல்வி 

^^^

காகித துண்டுக்கு 
ஆயிரம் பொற்காசுகள் 
வாக்கு சீட்டு விற்பனை 

^^^

பொய்மையே வெல்லும் 
உண்மை சிறையில் அடைக்கப்படும் 
அரசியல் 

^^^

அரசியல் ஹைகூக்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Mar 2016 - 18:35

அருந்ததி பார்த்தவள் 
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை 

^^^

வயிற்றில் சுமந்தவளால் 
கைகளால் சுமக்க முடியவில்லை 
புத்தகப்பை 

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள் 
விதவை பூக்காரி 

^^^

சமூக அவலக்ஹைகூக்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Mar 2016 - 16:08

ஹைக்கூ கவிதை
-----
சூரியன் உதயமாகிறான் 
கோழி சேவலின் வாயை மூடியது
அருகில் இறைச்சி  வியாபாரி 

^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் Empty Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum