Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
ஓரிடம் வேண்டும்...!
3 posters
Page 1 of 1
ஓரிடம் வேண்டும்...!
-
-
தண்டவாளமாக இருந்து விட்டுப் போகிறேன்
நீ என்மீது பயணம் போகும்
தொடர் வண்டியாக இருந்தால்
-
தொட்டித்தண்ணீராக இருந்து விட்டுப் போகிறேன்
நீ என்னைக் கோப்பையில் அள்ளி
உன் மேனியை அலசுவதாக இருந்தால்
-
கண்ணாடியாக இருந்து விட்டுப்போகிறேன்
நீ என்மீது அடிக்கடி
உன் நெற்றிப்பொட்டை ஒட்டுவதாக இருந்தால்
-
புத்தகத்தின் அட்டையாக இருந்துவிட்டுப் போகிறேன்
நீ உன் மார்போடு சேர்த்து
என்னை அணைத்துக்கொள்வதாக இருந்தால்
-
உன் வீட்டுத் தொலைபேசியாக இருந்துவிட்டுப் போகிறேன்
நீ என்னைக் காதோடும் இதழோடும்
சேர்த்து வைத்து இரகசியம் பேசுவதாக இருந்தால்
-
கயிற்றுக்கொடியாக இருந்துவிட்டுப் போகிறேன்
நீ உன் ஆடைகளனைத்தையும்
என்மீது தொங்க விடுவதாக இருந்தால்
-
எனக்குத் தேவையெல்லாம் ஓரிடம்!
உனக்குள்ளே உன்னைச் சுற்றியோ ஓரிடம்!
-
மனதில் காதலனாக இல்லாவிடாலும் உன்
மனதில் கவலைகளைச் சுமக்கும்
குப்பைத்தொட்டியாக இருந்துவிட்டுப் போகிறேன்
-
எனக்குத் தேவையெல்லாம் ஓரிடம்!
உனக்குள்ளே உன்னைச் சுற்றியோ ஓரிடம்!
-
-----------------------------
-க.ராஜ்குமார்
விழியோரக் கண்ணீரும் இதழோர புன்னகையும்-
கவிதை தொகுப்பிலிருந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24150
மதிப்பீடுகள் : 1186
Re: ஓரிடம் வேண்டும்...!
எனக்குத் தேவையெல்லாம் ஓரிடம்! உனக்குள்ளே உன்னைச் சுற்றியோ ஓரிடம்! - மனதில் காதலனாக இல்லாவிடாலும் உன் மனதில் கவலைகளைச் சுமக்கும் குப்பைத்தொட்டியாக இருந்துவிட்டுப் போகிறேன் - எனக்குத் தேவையெல்லாம் ஓரிடம்! உனக்குள்ளே உன்னைச் சுற்றியோ ஓரிடம்! wrote:
அருமையான வரிகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|