Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி
Page 1 of 1
சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி
திருவள்ளூர்:
டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக
உள்ளவர்களுக்கு சரக்கு விற்க கூடாது. வயது குறித்த
சந்தேகம் எழுந்தால் ஓட்டுனர் உரிமம், வாக்காளர்
அட்டையை வாங்கி வயதை உறுதிசெய்து கொண்டு,
மதுபாட்டில் வழங்க வேண்டும் என கடை ஊழியர்களை
டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் சிலர்
கூறுகையில், ‘டாஸ்மாக் கடைகளில், 60 நாட்களுக்கு மேல்
விற்கப்படாமல் தேங்கி கிடக்கும் மதுபாட்டில்களை
குடோனுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
21 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு எந்த காரணத்தை
கொண்டும் மதுபாட்டில்கள் விற்க கூடாது. வயது குறித்து
சந்தேகம் எழுந்தால், அவர்களிடம் இருந்து வாக்காளர் அட்டை,
ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு ஆகியவற்றை வாங்கி பார்த்து,
21 வயதை உறுதி செய்துகொண்டு மது பாட்டில் வழங்க
வேண்டும்.
வயது குறைவானவர்களுக்கு மதுபாட்டில் விற்கப்படுவது
தெரியவந்தால், கடை ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை
எடுக்கப்படும். சிறுவர்களுக்கு மதுபாட்டில் விற்கும் கடை
ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம்
எச்சரித்துள்ளது’ என்றனர்.
-
------------------------
தினகரன்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24339
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்?
» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
» பயணிகளை ஊக்கப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
» 'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|