சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல் Khan11

வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Go down

வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல் Empty வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Post by rammalar Fri 23 Sep 2016 - 18:02

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகர் மீது அந்நாட்டு போர் 
விமானங்கள் பறந்ததாகவும் இதனால் பீதியில் மக்கள் வீடுகளில் 
இருந்து வெளியேறியதாகவும் பாக்., மூத்த பத்திரிகையாளர் ஒருவர் 
டுவிட்டரில் செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
-
ஐ.நா.,சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த 
பாக்.பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா., தலையிட 
வேண்டும் என, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் 
வலியுறுத்தினார். இதனை ஏற்காத பான் கீ மூன் இந்த விவகாரத்தில் 
நாங்கள் தலையிட முடியாது.
-
உங்கள் பிரச்னையை இந்தியாவிடமே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் 
என திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
இதற்கிடையே காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலால் 
கடுங்கோபம் அடைந்துள்ள இந்தியா, பாக்., மீது எந்நேரமும் வான் 
தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டதாக 
தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் பாக். மூத்த 
பத்தரிகையாளர் ஹமீத் மிர், சமூக வலைதளமான டுவிட்டரில் பரபரப்பு 
செய்தியை வெளியிட்டார்.
-
அதில், பாகிஸ்தானின் விமானப்படைக்கு சொந்தமான எப்.16 ரக ஜெட் 
போர் விமானங்கள் , இஸ்லாமாபாத் நகரில் வானில் வட்டமிட்டு பறந்து 
தயார் நிலையில் உள்ளன. இதனால் இஸ்லாமாபாத் நகரில் உள்ள 
பொதுமக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான 
இடங்களுக்கு சென்றனர். போர்விமானங்கள் தயார்நிலையில் உள்ளதை
அடுத்து இஸ்லாமாபாத், பெஷாவர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. 
-
வடக்கு மாகாணங்களிலும் விமானபடை தளங்கள் உஷார்
படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு டுவிட்டரில் ஹமித் மிர் செய்தி வெளியிட்டு 
பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
-
--------------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்
» டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...???
» 16 பாக். போலீசாரை சுட்டுக் கொல்லும் வீடியோவை வெளியிட்ட தாலிபான்கள்
» கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன் டுவிட்டரில் நடிகர் பிரகாஷ்ராஜ் பரபரப்பு பதி
» இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum