சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Today at 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 7:41 pm

» மோர்க்களி
by rammalar Yesterday at 7:40 pm

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 7:30 pm

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 7:26 pm

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 7:21 pm

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 7:15 pm

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 7:07 pm

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 5:52 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 4:07 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 1:32 pm

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 1:06 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 7:46 am

» பல்சுவை-3
by rammalar Yesterday at 12:24 am

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue May 28, 2024 10:26 am

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue May 28, 2024 10:17 am

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue May 28, 2024 9:10 am

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue May 28, 2024 9:05 am

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue May 28, 2024 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue May 28, 2024 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Tue May 28, 2024 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை Khan11

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை

Go down

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை Empty ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை

Post by நண்பன் Tue Mar 01, 2011 2:03 am


ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை A.r.rahman01283-வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று (பிப்.28) நடைபெற்றது.
பிரிட்டிஷ் நாட்டு படமான கிங்ஸ் ஸ்பீச் படத்திற்கு 3 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை A.r.rahman002சிறந்த திரைப்படம், சிறப்பு டைரக்டர் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 3 பிரிவுகளில் இப்படம் ஆஸ்காரை விருதை தட்டிச் சென்றுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த ஒரிஜினல் இசை மற்றும் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.
83-வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்றது. இதில் 127
ஹவர்ஸ் படத்தின் இஃப் ஐ ரைஸ் பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை
செய்யப்பட்டிருந்தது.
எனினும் அந்த பாடல் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிறந்த
பாடலுக்கான விருதை டாய் ஸ்டடீரி 3 படத்தின் வி பிலாங் டுகதர் பாடல் தட்டிச்
சென்றது.
இதன்மூலம் ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது கிடைக்கும் வாய்ப்பு
கைநழுவிப் போனது. 2009-ம் ஆண்டு ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக 2
ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கிறார் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum