Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
Page 1 of 1
மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
-
மும்பை,
மும்பையில் ‘ஐ.என்.எஸ். கந்தேரி’ என்ற புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இது விரைவில் கடற்படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘திட்டம் 75’
மும்பையில் உள்ள ‘மசாகன்’ கப்பல் கட்டும் நிறுவனம் (எம்.டி.எல்.), பிரெஞ்சு நிறுவனமான டி.சி.என்.எஸ்.சின் ஒத்துழைப்புடன் இந்திய கடற்படைக்கு நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ‘திட்டம் 75’ என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தின் கீழ் 6 ஸ்கார்ப்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி ‘ஐ.என்.எஸ். கல்வாரி’ என பெயரிடப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
பாதுகாப்பு இணை மந்திரி
இந்த திட்டத்தின் 2–வது நீர்மூழ்கி கப்பலான ‘ஐ.என்.எஸ். கந்தேரி’யின் கட்டுமானப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அறிமுகத்துக்கு தயாராகி இருந்தது. இதன் அறிமுக விழா நேற்று மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் தளத்தில் நடந்தது.
இதில் ராணுவ இணை மந்திரி சுபாஷ் பாம்ரே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது மனைவி பினா பாம்ரே, ஐ.என்.எஸ். கந்தேரி நீர்மூழ்கி கப்பலை முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லண்பா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மரபு சார்ந்த நீர்மூழ்கிகள்
தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த ஐ.என்.எஸ். கந்தேரி நீர்மூழ்கி கப்பல், விரைவில் அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் கடற்படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படையின் மரபு சார்ந்த நீர்மூழ்கிகளின் மையமாக இருக்கும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நீர்மூழ்கிக்கு சூட்டப்பட்டுள்ள ‘கந்தேரி’ என்ற பெயர், கடந்த 1989–ம் ஆண்டு கடற்படையில் இருந்து வாபஸ் பெறப்பட்ட ‘பாக்ஸ்டார்ட்’ ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24436
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு
» நீர்மூழ்கி கப்பல்
» மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு
» மெக்சிகோவிற்கு கோகைன்கடத்தல்: சிக்கியது நீர்மூழ்கி கப்பல்
» நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்!
» நீர்மூழ்கி கப்பல்
» மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு
» மெக்சிகோவிற்கு கோகைன்கடத்தல்: சிக்கியது நீர்மூழ்கி கப்பல்
» நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|