Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
ஹிட்லர் பாணியில் சல்யூட் அடித்த கனேடியர் கைது
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஹிட்லர் பாணியில் சல்யூட் அடித்த கனேடியர் கைது
ஜேர்மனியின்
நாடாளுமன்ற வளாகமான ரீஸ் ஸ்டாக் முன்பாக தனது நண்பருடன் சென்று
கொண்டிருந்த 30 வயது கியூபெக் நபர் ஹிட்லர் பாணியில் சல்யூட் அடித்தார்.இதனை
அவரது 29 வயது ஜேர்மனியின் வழக்கறிஞர் சாக்சோனியை சேர்ந்த நண்பர் படம்
பிடித்தார். ஹிட்லர் பாணி சல்யூட் ஜேர்மனியில் சட்ட விரோதமானது ஆகும்.
ஜேர்மனியில் இவ்விடயம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அயல் நாடுகளில்
வாழ்வோருக்கு இந்த உண்மை தெரிவதில்லை.
முறைகேடான சல்யூட் செய்த கனடிய நபரிடம் ஜேர்மனி பொலிசார் விசாரணை
மேற்கொள்கின்றனர். பெர்லின் பொலிசார் இந்த கேமரா சிப்பை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கனடிய நபர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கனடிய நபர் விளையாட்டுத் தனமாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கைது
செய்யப்பட்டார். பேச்சுரிமை, எழுத்துரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதன்படி
கனடிய நபர் சல்யூட் அடித்துள்ளார். அவர் மீது கைது நடவடிக்கை
எடுத்திருக்கக் கூடாது என ஜேர்மனி இளைஞர்கள் கூறுகின்றனர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இயக்குநரை விரட்டி விரட்டி செருப்பால் அடித்த நடிகை கைது...
» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
» சரித்திர நாயகனுக்கு ஒரு சல்யூட்: அப்துல் கலாம் புகழஞ்சலி வீடியோ
» ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்
» ஹிட்லர் ஹீரோவா ? இனவாதியா???
» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
» சரித்திர நாயகனுக்கு ஒரு சல்யூட்: அப்துல் கலாம் புகழஞ்சலி வீடியோ
» ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்
» ஹிட்லர் ஹீரோவா ? இனவாதியா???
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|