Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
தமிழ்ப் பெண்ணாகிறேன் – ரித்திகா சிங்
Page 1 of 1
தமிழ்ப் பெண்ணாகிறேன் – ரித்திகா சிங்
0
-
எமது வாழ்க்கை குத்துச்சண்டை திடலிலேயே
கழிந்துவிடும் என்று நினைத்ததாக ரித்திகா சிங்
தெரிவித்துள்ளார்.
அண்மைய பேட்டியில், சுதா கொங் காரா மூலம் தாம்
தமிழ்ப் பெண்ணாக மாறி வருவதாகக் கூறியுள்ளார்.
‘இறுதிச் சுற்று’ படத்தில் அறிமுகமான ரித்திகா சிங்
நடித்துள்ள ‘சிவலிங்கா’ படம் விரைவில் திரைக்கு
வர இருக்கிறது. அடுத்து செல்வா இயக்கத்தில்
அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார்.
“என் வாழ்க்கை குத்துச்சண்டை திடலிலேயே கழிந்து
விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் கடவுள்,
‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா என்ற
தேவதையை அனுப்பி என் வாழ்க்கையை மாற்றி
விட்டார்.
“நான் இப்போது என்னைத் தமிழ்ப்பெண்ணாக மாற்றிக்
கொண்டி ருக்கிறேன். இதற்காக, தமிழ் கற்று
மற்றவர்களிடம் முடிந்த அளவு தமிழில் பேசி வருகிறேன்.
“இப்போது, தமிழை நன்றாக புரிந்து கொள்கிறேன்.
நான் திக்கித் திணறி பேசுகிறேன். விரைவில் தமிழை
முழுமையாக பேச கற்றுக் கொள்வேன்.
–
——————————————–
தமிழ்முரசு
-
எமது வாழ்க்கை குத்துச்சண்டை திடலிலேயே
கழிந்துவிடும் என்று நினைத்ததாக ரித்திகா சிங்
தெரிவித்துள்ளார்.
அண்மைய பேட்டியில், சுதா கொங் காரா மூலம் தாம்
தமிழ்ப் பெண்ணாக மாறி வருவதாகக் கூறியுள்ளார்.
‘இறுதிச் சுற்று’ படத்தில் அறிமுகமான ரித்திகா சிங்
நடித்துள்ள ‘சிவலிங்கா’ படம் விரைவில் திரைக்கு
வர இருக்கிறது. அடுத்து செல்வா இயக்கத்தில்
அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார்.
“என் வாழ்க்கை குத்துச்சண்டை திடலிலேயே கழிந்து
விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் கடவுள்,
‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா என்ற
தேவதையை அனுப்பி என் வாழ்க்கையை மாற்றி
விட்டார்.
“நான் இப்போது என்னைத் தமிழ்ப்பெண்ணாக மாற்றிக்
கொண்டி ருக்கிறேன். இதற்காக, தமிழ் கற்று
மற்றவர்களிடம் முடிந்த அளவு தமிழில் பேசி வருகிறேன்.
“இப்போது, தமிழை நன்றாக புரிந்து கொள்கிறேன்.
நான் திக்கித் திணறி பேசுகிறேன். விரைவில் தமிழை
முழுமையாக பேச கற்றுக் கொள்வேன்.
–
——————————————–
தமிழ்முரசு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24436
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீஸாகிறது ‘தடம்’
» தமிழ்ப் படத்தில் பிரபாகரன்!
» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
» தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை. — நயன்தாரா
» இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
» தமிழ்ப் படத்தில் பிரபாகரன்!
» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
» தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை. — நயன்தாரா
» இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|