Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
மாப்பிள்ளைக்கு பொண்ணைப் பிடிக்கலயாம்!
Page 1 of 1
மாப்பிள்ளைக்கு பொண்ணைப் பிடிக்கலயாம்!
தாங்கள் நேற்று பாட வருவதாகச் சொல்லிவிட்டு
இன்று வருகிறீர்களே ஏன்?
–
கஜானாவில் பொற்காசுகளை இன்றுதான் லோடு
செய்வதாக கேள்விப்பட்டேன், மன்னா!
–
கே.அருள்சாமி
–
——————————
–
மன்னர் பதுங்கு குழியை மெகா சைஸ்ல
வெட்டும்போதே சந்தேகப்பட்டேன்…
–
என்ன?
–
உள்ளே நர்த்தகிகள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள்..!
–
———————————-
–
மாப்பிள்ளைக்கு பொண்ணைப் பிடிக்கலயாம்!
–
அப்ப, மேக்கப் சார்ஜ் 3500 ரூபாயை குடுத்துட்டு
நடையைக் கட்டுங்க!
–
கே.அருள்சாமி
–
————————
–
ஆபிஸ்ல இருந்து வரும்போதே மாமியார் மேல
கோபமா இருக்கிறாயே, ஏன்?
–
மானேஜருக்குப் போன் பண்ணி ஆபிஸ்லயாவது
வேலை பார்க்கறாளான்னு கேட்கறாங்க!!
–
அம்பை தேவா
–
—————————-
–
அவர் போலி டாக்டர்தான்னு எப்படிச் சொல்றீங்க?
–
எனக்கு படர்தாமரை இருக்குன்னு அவர்கிட்டே
அதைக் காட்டினதும், அதுமேல தண்ணீரை விட்டு
ஒட்டுதா இல்லையானு செக் பண்னாரே..!
–
கே.அருள்சாமி
–
——————————–
குமுதம்
இன்று வருகிறீர்களே ஏன்?
–
கஜானாவில் பொற்காசுகளை இன்றுதான் லோடு
செய்வதாக கேள்விப்பட்டேன், மன்னா!
–
கே.அருள்சாமி
–
——————————
–
மன்னர் பதுங்கு குழியை மெகா சைஸ்ல
வெட்டும்போதே சந்தேகப்பட்டேன்…
–
என்ன?
–
உள்ளே நர்த்தகிகள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள்..!
–
———————————-
–
மாப்பிள்ளைக்கு பொண்ணைப் பிடிக்கலயாம்!
–
அப்ப, மேக்கப் சார்ஜ் 3500 ரூபாயை குடுத்துட்டு
நடையைக் கட்டுங்க!
–
கே.அருள்சாமி
–
————————
–
ஆபிஸ்ல இருந்து வரும்போதே மாமியார் மேல
கோபமா இருக்கிறாயே, ஏன்?
–
மானேஜருக்குப் போன் பண்ணி ஆபிஸ்லயாவது
வேலை பார்க்கறாளான்னு கேட்கறாங்க!!
–
அம்பை தேவா
–
—————————-
–
அவர் போலி டாக்டர்தான்னு எப்படிச் சொல்றீங்க?
–
எனக்கு படர்தாமரை இருக்குன்னு அவர்கிட்டே
அதைக் காட்டினதும், அதுமேல தண்ணீரை விட்டு
ஒட்டுதா இல்லையானு செக் பண்னாரே..!
–
கே.அருள்சாமி
–
——————————–
குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|