Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
செல்பி எடுத்த போதை மனிதரை போட்டுத்தள்ளிய யானை
Page 1 of 1
செல்பி எடுத்த போதை மனிதரை போட்டுத்தள்ளிய யானை
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள
ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும்
உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது
ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.
–
மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும்
அதிகமாக உள்ளது.
–
இந்த நிலையில் பெங்களூர் உயிரியல் பூங்கா ஒன்றில்
போதையுடன் இருந்த ஒருவர் யானையுடன் செல்பி
எடுக்க முயன்றபோது திடீரென அந்த யானை செல்பி
எடுத்தவரை தும்பிக்கையால் சுழற்றி அடித்து காலில்
போட்டு நசுக்கி கொன்றது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
–
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது கிடைத்த
தகவல்:
–
பெங்களூரு ஹிம்மத் நகரை சேர்ந்த அபிலாஷ். இவரும் அவர்
நண்பர்கள் மூன்று பேரும் செவ்வாய் மாலை பன்னார்கட்டா
உயிரியல் பூங்காக்கு சென்றுள்ளனர். ஆனால் அன்றைய தினம்
வார விடுமுறை. அதனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
–
இதனால் அவர்கள் மூன்று பேரும் திருட்டுத்தனமாக உள்ளே
சென்றுள்ளனர். மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
யானைகளை அடைத்து வைக்கும் இடத்திற்கும் அவர்கள்
நுழைந்துள்ளனர். அங்கு சுமார் 20 யானைகள் அடைத்து
வைக்கப்பட்டிருந்தது.
–
அங்கிருந்த சுந்தர் எனும் 16 வயது யானையுடன் செல்பி
எடுக்க முயன்றுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த சுந்தர்
அபிலாஷை தாக்கியுள்ளது. இதைப்பார்த்த அவரது
நண்பர்கள் மூவரும் தப்பி ஓடினர்.
–
——————————————–
தமிழ் வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
» நாகபாம்புடன் செல்பி எடுத்த வாலிபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
» நிஜமான யானை சண்டையை படம் எடுத்த லோகநாதன்
» ரெயில் வரும்போது ‘செல்பி’ எடுக்க முயன்ற மூன்று சிறார்கள் உயிரிழப்பு
» நாகபாம்புடன் செல்பி எடுத்த வாலிபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
» நிஜமான யானை சண்டையை படம் எடுத்த லோகநாதன்
» ரெயில் வரும்போது ‘செல்பி’ எடுக்க முயன்ற மூன்று சிறார்கள் உயிரிழப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|