Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு
Page 1 of 1
புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு
தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதம் உள்ளாட்சி கேளிக்கை வரி
செலுத்த வேண்டும் என்று கடந்த மாதம் 27-ம் தேதி அன்று தமிழக
அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், டிக்கெட் கட்டணத்தை முறைப்
படுத்தவும், கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்யவும்
வலியுறுத்தி, அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்கள்
வெளியாகாது என்றும் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்துள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்த் திரைப்படத்துறையில் ஏற்கெனவே பைரஸி முதற்கொண்டு
சமீபத்தில் விதிக்கப்பட்ட 18%, 28% ஜி.எஸ்.டி., என பல்வேறு
காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து
வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழக அரசால் கடந்த மாதம் 27-ம் தேதி அன்று
தமிழ்ப் படங்களுக்கு அறிவித்த 10 சதவிகிதம் கூடுதல் கேளிக்கை வரி
தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு
உள்ளாக்கியுள்ளது.
மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த
அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட
கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்
பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள
விளக்கங்களை அளித்தோம்.
இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள
திரையரங்கு நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தாமல்
10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு
வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களை மட்டுமே
தொடர்ந்து ஏற்படுத்தும்.
இது சம்மந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற
அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்ட கூட்டத்தில்
எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தினை முறைப்
படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு
முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள்
விடுக்கிறோம்.
அதனால், வருகிற வெள்ளிக்கிழமை 6-ம் முதல் புதிய தமிழ்த்
திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்துக்
கொள்கிறோம்.
-
---------------------
-விகடன்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு
» இனி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: மோடி அதிரடி அறிவிப்பு
» அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்
» 100-வது சதம் அடித்தால் தெண்டுல்கருக்கு 100 தங்க காசுகள்:மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு
» தமிழ் வைத்தியர்கள் நிந்திக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|