சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Khan11

சுண்டைக்காய் வத்தக்குழம்பு

5 posters

Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by மீனு Thu 3 Mar 2011 - 0:07

தேவையானவை:

காய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 10
புளி எலுமிச்சை அளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
உப்பு தேவையானது

மிள்காய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:

சுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.

வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
உரித்த பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.
கடைசியில் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலக்கவும்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by செய்தாலி Mon 25 Apr 2011 - 12:51

சின்ன வசியில் நல்லா ஞாபகம் இருக்கு
அம்மா சமைத்த சுண்டைக்கா வத்தல் கொளம்பு

செய்முறை விளக்கம் அருமை நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by மீனு Mon 25 Apr 2011 - 12:54

செய்தாலி wrote:சின்ன வசியில் நல்லா ஞாபகம் இருக்கு
அம்மா சமைத்த சுண்டைக்கா வத்தல் கொளம்பு

செய்முறை விளக்கம் அருமை நன்றி தோழி
நன்றி நன்றி
இப்போது பாருங்கள் கவிஞரே உங்களுக்கு மூன்று மதிப்பீடு இனி இப்படியே எனது பதிவுகளுக்கு நீங்கள் பின்னூட்டமிடுங்கள் அப்றம் பாருங்கள் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 587993 சுண்டைக்காய் வத்தக்குழம்பு 587993
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by செய்தாலி Mon 25 Apr 2011 - 13:03

மீனு wrote:
செய்தாலி wrote:சின்ன வசியில் நல்லா ஞாபகம் இருக்கு
அம்மா சமைத்த சுண்டைக்கா வத்தல் கொளம்பு

செய்முறை விளக்கம் அருமை நன்றி தோழி
நன்றி நன்றி
இப்போது பாருங்கள் கவிஞரே உங்களுக்கு மூன்று மதிப்பீடு இனி இப்படியே எனது பதிவுகளுக்கு நீங்கள் பின்னூட்டமிடுங்கள் அப்றம் பாருங்கள் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 587993 சுண்டைக்காய் வத்தக்குழம்பு 587993

மிக்க நன்றி தோழி அரட்டை ,சினிமா ,நகைச்சுவை ,சமையல்
இதில் எதிலும் நான் அதிகம் கவனம் செலுத்துவதில்லை
என்னமோ தெரியவில்லை

கவிதை எங்கு இருந்தாலும் படிப்பேன்
வேலைப் பாடுகள் வேறு அதனால் அதிக நேரம் எதிலும் செலவிவுவதில்லை
எல்லா பதிவுகளையும் பார்வையிட இனி முயற்ச்சிக்கிறேன் தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:10

கண்டிப்பாக இனி நானும் கவிதை எழுவேன் படியுங்கள் நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அல்லது படித்ததில் பிடித்ததை பகிர்வேன் நன்றி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Apr 2011 - 13:13

மீனு wrote:கண்டிப்பாக இனி நானும் கவிதை எழுவேன் படியுங்கள் நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அல்லது படித்ததில் பிடித்ததை பகிர்வேன் நன்றி

நீங்களும் கவிதை எழுதுவிங்களா???
நல்ல காதல் கவிதையா எழுதுங்க மீனு எதிர்கவிதை நமக்கும் வருகுதா என்று பார்ப்பம்
(இந்த மர மண்டக்கி எங்க கவிதை எல்லாம் வரப்போகுது )
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by நண்பன் Mon 25 Apr 2011 - 13:17

சிகரம் wrote:
மீனு wrote:கண்டிப்பாக இனி நானும் கவிதை எழுவேன் படியுங்கள் நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அல்லது படித்ததில் பிடித்ததை பகிர்வேன் நன்றி

நீங்களும் கவிதை எழுதுவிங்களா???
நல்ல காதல் கவிதையா எழுதுங்க மீனு எதிர்கவிதை நமக்கும் வருகுதா என்று பார்ப்பம்
(இந்த மர மண்டக்கி எங்க கவிதை எல்லாம் வரப்போகுது )

வந்த வேலை முடிந்தது மீனுதான் மரமண்டை என்பது இப்பத்தான் தெரிந்தது :,;: :,;:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:19

சிகரம் என்னையா மரமண்டை என்று சொன்னீர் இருங்கள் படம் கொண்டு வாறன் உங்களை மற்றவர்களுக்கு காட்ட பொறுத்து இருங்கள் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 826688
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by செய்தாலி Mon 25 Apr 2011 - 13:24

மீனு wrote:கண்டிப்பாக இனி நானும் கவிதை எழுவேன் படியுங்கள் நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அல்லது படித்ததில் பிடித்ததை பகிர்வேன் நன்றி

உண்மையில் சொல்லப்போனால் இன்று நான் வாசிக்கும் வலைத்தளங்களில் ஆச்சிரியப்பட்டு இருக்கிறேன்
ஏன் என்றால் தமிழ் நாட்டு பெண் கவிஞர்கள் விட
ஈழத்து தமிழ் சகோதரிகள் தான் அதிகம் நல்ல நிறைய கவிதைகள் எழுதுகிறார்கள்

(எண்ணத்தில் தோன்றும் வார்த்தைகளை ஒன்றின் கீழ் ஒன்றாக கொர்த்த்தாலே அது கவிதை வடிவம் பெற்றிடும் )
நீங்களும் எழுதுங்க தோழி
என் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:27

செய்தாலி wrote:
மீனு wrote:கண்டிப்பாக இனி நானும் கவிதை எழுவேன் படியுங்கள் நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அல்லது படித்ததில் பிடித்ததை பகிர்வேன் நன்றி

உண்மையில் சொல்லப்போனால் இன்று நான் வாசிக்கும் வலைத்தளங்களில் ஆச்சிரியப்பட்டு இருக்கிறேன்
ஏன் என்றால் தமிழ் நாட்டு பெண் கவிஞர்கள் விட
ஈழத்து தமிழ் சகோதரிகள் தான் அதிகம் நல்ல நிறைய கவிதைகள் எழுதுகிறார்கள்

(எண்ணத்தில் தோன்றும் வார்த்தைகளை ஒன்றின் கீழ் ஒன்றாக கொர்த்த்தாலே அது கவிதை வடிவம் பெற்றிடும் )
நீங்களும் எழுதுங்க தோழி
என் வாழ்த்துக்கள்
ஈசியா சொல்லிட்டீங்கள் பார்க்கிறேன் நன்றி உங்கள் ஊக்குவிப்பு
சுண்டைக்காய் வத்தக்குழம்பு 2737039178
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Apr 2011 - 13:28

மீனு wrote:சிகரம் என்னையா மரமண்டை என்று சொன்னீர் இருங்கள் படம் கொண்டு வாறன் உங்களை மற்றவர்களுக்கு காட்ட பொறுத்து இருங்கள் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 826688

உங்களப்போய் சொல்வனா

என்னை நான் சொல்லிக்கொண்டேன் :!#: :!#:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by நண்பன் Mon 25 Apr 2011 - 13:30

சிகரம் wrote:
மீனு wrote:சிகரம் என்னையா மரமண்டை என்று சொன்னீர் இருங்கள் படம் கொண்டு வாறன் உங்களை மற்றவர்களுக்கு காட்ட பொறுத்து இருங்கள் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 826688

உங்களப்போய் சொல்வனா

என்னை நான் சொல்லிக்கொண்டேன் :!#: :!#:
ஆஹா மீனுவ நான்தான் சொல்லிட்டேன்

மர மண்டை என்று

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:31

சிகரம் wrote:
மீனு wrote:சிகரம் என்னையா மரமண்டை என்று சொன்னீர் இருங்கள் படம் கொண்டு வாறன் உங்களை மற்றவர்களுக்கு காட்ட பொறுத்து இருங்கள் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 826688

உங்களப்போய் சொல்வனா

என்னை நான் சொல்லிக்கொண்டேன் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 876805 சுண்டைக்காய் வத்தக்குழம்பு 876805
ஓ உங்களை சொன்னீங்களா இதுதான் உண்மை நாங்கல்லாம் சும்மா வைரமுத்து ரேஞ்சுக்கு இல்லன்னாலும் கொஞ்சம் கவிதை எழுதுவோம் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 188826
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 13:35

உங்களின் கவிதையா அதான் எனக்கும் தெரியும் எப்பவும் ஹாசிம் அவர்களின் கவிதை சுட்டு ஒட்டுவதுதானே அருமை (:)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:37

*ரசிகன் wrote:
மீனு wrote:
சிகரம் wrote:
மீனு wrote:சிகரம் என்னையா மரமண்டை என்று சொன்னீர் இருங்கள் படம் கொண்டு வாறன் உங்களை மற்றவர்களுக்கு காட்ட பொறுத்து இருங்கள் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 826688

உங்களப்போய் சொல்வனா

என்னை நான் சொல்லிக்கொண்டேன் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 876805 சுண்டைக்காய் வத்தக்குழம்பு 876805
ஓ உங்களை சொன்னீங்களா இதுதான் உண்மை நாங்கல்லாம் சும்மா வைரமுத்து ரேஞ்சுக்கு இல்லன்னாலும் கொஞ்சம் கவிதை எழுதுவோம் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 188826
உங்களின் கவிதையா அதான் எனக்கும் தெரியும் எப்பவும் ஹாசிம் அவர்களின் கவிதை சுட்டு ஒட்டுவதுதானே அருமை சுண்டைக்காய் வத்தக்குழம்பு 310333
இவரு பளசை கிளர்றாரு அது நான் ரசித்த கவிதை இனி நானாவே எழுதுவேன் பாருங்கள்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Apr 2011 - 13:39

கவிதையை ரசிச்சு நீங்க எழுதுவிங்க நாங்க உங்கள ரசிச்சு வாழ்த்துக் கூறுவோம் அவ்வளவுதான்

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:41

சிகரம் wrote:கவிதையை ரசிச்சு நீங்க எழுதுவிங்க நாங்க உங்கள ரசிச்சு வாழ்த்துக் கூறுவோம் அவ்வளவுதான்
நன்றி சிகரம் இனி என் கட்சி சுண்டைக்காய் வத்தக்குழம்பு 755559
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 13:42

மீனு wrote:
*ரசிகன் wrote:
மீனு wrote:
சிகரம் wrote:
மீனு wrote:சிகரம் என்னையா மரமண்டை என்று சொன்னீர் இருங்கள் படம் கொண்டு வாறன் உங்களை மற்றவர்களுக்கு காட்ட பொறுத்து இருங்கள் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 826688

உங்களப்போய் சொல்வனா

என்னை நான் சொல்லிக்கொண்டேன் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 876805 சுண்டைக்காய் வத்தக்குழம்பு 876805
ஓ உங்களை சொன்னீங்களா இதுதான் உண்மை நாங்கல்லாம் சும்மா வைரமுத்து ரேஞ்சுக்கு இல்லன்னாலும் கொஞ்சம் கவிதை எழுதுவோம் சுண்டைக்காய் வத்தக்குழம்பு 188826
உங்களின் கவிதையா அதான் எனக்கும் தெரியும் எப்பவும் ஹாசிம் அவர்களின் கவிதை சுட்டு ஒட்டுவதுதானே அருமை சுண்டைக்காய் வத்தக்குழம்பு 310333
இவரு பளசை கிளர்றாரு அது நான் ரசித்த கவிதை இனி நானாவே எழுதுவேன் பாருங்கள்.
அப்படி என்றால் நல்ல முடிவு சரி மீனு எழுதுங்க ஆனால் கவிதை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Apr 2011 - 13:44

மீனு wrote:
சிகரம் wrote:கவிதையை ரசிச்சு நீங்க எழுதுவிங்க நாங்க உங்கள ரசிச்சு வாழ்த்துக் கூறுவோம் அவ்வளவுதான்
நன்றி சிகரம் இனி என் கட்சி சுண்டைக்காய் வத்தக்குழம்பு 755559

ச்சி எனக்கு வெட்கமா இருக்கு இதுக்குப்போய் பப்ளிக்கா முத்தமெல்லாம் கொடுத்துக்கிட்டு :”: :!@!:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by நண்பன் Mon 25 Apr 2011 - 13:46

சிகரம் wrote:
மீனு wrote:
சிகரம் wrote:கவிதையை ரசிச்சு நீங்க எழுதுவிங்க நாங்க உங்கள ரசிச்சு வாழ்த்துக் கூறுவோம் அவ்வளவுதான்
நன்றி சிகரம் இனி என் கட்சி சுண்டைக்காய் வத்தக்குழம்பு 755559

ச்சி எனக்கு வெட்கமா இருக்கு இதுக்குப்போய் பப்ளிக்கா முத்தமெல்லாம் கொடுத்துக்கிட்டு :”: :!@!:
சிகரம் உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது மீனுவின் முத்தம் அது குழந்தையா :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Apr 2011 - 13:48

நண்பன் wrote:
சிகரம் wrote:
மீனு wrote:
சிகரம் wrote:கவிதையை ரசிச்சு நீங்க எழுதுவிங்க நாங்க உங்கள ரசிச்சு வாழ்த்துக் கூறுவோம் அவ்வளவுதான்
நன்றி சிகரம் இனி என் கட்சி சுண்டைக்காய் வத்தக்குழம்பு 755559

ச்சி எனக்கு வெட்கமா இருக்கு இதுக்குப்போய் பப்ளிக்கா முத்தமெல்லாம் கொடுத்துக்கிட்டு :”: :!@!:
சிகரம் உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது மீனுவின் முத்தம் அது குழந்தையா :”: :”:

அதெப்படி உங்களுக்குத்தெரியும் நண்பன் :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by நண்பன் Mon 25 Apr 2011 - 13:53

சிகரம் wrote:
நண்பன் wrote:
சிகரம் wrote:
மீனு wrote:
சிகரம் wrote:கவிதையை ரசிச்சு நீங்க எழுதுவிங்க நாங்க உங்கள ரசிச்சு வாழ்த்துக் கூறுவோம் அவ்வளவுதான்
நன்றி சிகரம் இனி என் கட்சி சுண்டைக்காய் வத்தக்குழம்பு 755559

ச்சி எனக்கு வெட்கமா இருக்கு இதுக்குப்போய் பப்ளிக்கா முத்தமெல்லாம் கொடுத்துக்கிட்டு :”: :!@!:
சிகரம் உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது மீனுவின் முத்தம் அது குழந்தையா :”: :”:

அதெப்படி உங்களுக்குத்தெரியும் நண்பன் :”:
எப்படியோ தெரியும் எனக்கு மீனு சின்னப்புள்ளதான் நான் பெரியவன் இது உண்மைதானே @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுண்டைக்காய் வத்தக்குழம்பு Empty Re: சுண்டைக்காய் வத்தக்குழம்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum