Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
2 posters
Page 1 of 1
காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
கெய்ரோ : காற்றில் இயங்கும் கார் தொழில்நுட்பத்தை
கண்டுபிடித்து, எகிப்து மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றில் இயங்கும்
கார்களை பார்த்திருக்கிறோம். புதிய கண்டுபிடிப்பாக,
காற்று மூலம்இயங்கும் காரை, வடிவமைத்து உலகின்
பார்வையை தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் எகிப்து
மாணவர்கள்.
எகிப்தில் உள்ள ஹெல்வன் பல்கலைக்கழகத்தில் படிக்கும்
இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சிலர், தங்களது
புராஜக்ட்டில் ஒரு பகுதியாக இதனைவடிவமைத்துள்ளனர்.
இக்காரில் ஒரு நபர் பயணம் செய்யலாம்.
ஆக்சிஜன் மூலம் இயங்கும். மணிக்கு 40 கி.மீ., வேகத்தில்
செல்லும். ஒருமுறை ஆக்சிஜன் நிரப்பினால்
30 கி.மீ., துாரம் வரை பயணம் செய்யலாம்.
இதன் தயாரிப்பு செலவு வெறும் ரூ. 68,500.
பொதுவாக வாகனங்கள் வாங்க நினைக்கும் பலரும்,
எரிபொருள் செலவை நினைத்து விட்டு, முடிவை மாற்றிக்
கொள்வர். ஆனால் இந்த காரை பொறுத்தவரை அந்த
கவலையே இல்லை. ஏனெனில் காற்றில் இயங்குவதால்,
எரிபொருள் செலவு மிச்சம்.
சாதாரணமாக 'கம்ப்ரஸ்டு ஆக்சிஜன் காற்றை'
எரிபொருளுக்கு பயன்படுத்தினால் போதும்.
மாணவர்கள் குழு, தயாரிப்பை மேலும் அதிகரிப்பதற்கு,
நிதியுதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
-
இலக்கு '100' :
மேலும் தாங்கள் வடிவமைத்த காரை, மணிக்கு 100 கி.மீ.,
வேகத்தில் செல்லும் வகையில்,மேம்படுத்த முடியும்
எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
-
------------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24150
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» காற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்து மாணவர்கள் சாதனை
» பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்
» காற்றில் தவழ்ந்த இசை ...!
» காற்றில் பறக்கும் இலை…
» காற்றில் வந்த கடிதம்
» பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்
» காற்றில் தவழ்ந்த இசை ...!
» காற்றில் பறக்கும் இலை…
» காற்றில் வந்த கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|