Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? by rammalar Today at 11:34 am
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
வில்லியாக மாறும் கதாநாயகிகள்
Page 1 of 1
வில்லியாக மாறும் கதாநாயகிகள்
சமீபத்தில் வந்த ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வந்தார். இப்போது கதாநாயகிகளும் காதல், டூயட்களில் இருந்து விடுபட்டு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வில்லி வேடங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
வில்லிக்குத்தான் நடிப்பு திறமையை வெளிப்படுத்த
வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். வில்லத்தனத்துக்கு
முன்னோடியாக இருப்பவர் ரம்யாகிருஷ்ணன்,
படையப்பா படத்தில் மிரட்டி இருந்தார்.
இப்போதுள்ள கதாநாயகிகளிடம் உங்கள் கனவு கதாபாத்திரம்
என்ன என்று கேட்டால் ரம்யாகிருஷ்ணனின் நீலாம்பரி
மாதிரி வேடம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
காஜல் அகர்வால் இதுபோல் நிறைய தடவை சொல்லி இருக்கிறார். அவர் கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. தேஜா இயக்கும் சீதா தெலுங்கு படத்தில் காஜல் அகர்வாலுக்கு எதிர்மறை கதாபாத்திரம். ஏற்கனவே நயன்தாரா கோலமாவு கோகிலாவில் கஞ்சா விற்று எதிரிகளை கொலை செய்யும் வில்லியாக மிரட்டினார்.
திரிஷா கொடி படத்தில் அரசியல் கொலைகள் செய்யும் வில்லியாக வந்தார். சமந்தாவின் யூடர்ன் படத்தில் பூமிகா, சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் சிம்ரன் ஆகியோர் வில்லிகளாக நடித்தனர். அனுஷ்கா, பாகமதி படத்தில் எதிர்மறை வேடம் ஏற்றார். வரலட்சுமி சரத்குமார் சண்டக்கோழி-2, சர்கார் படங்களில் வில்லியாக வந்தார். தொடர்ந்து அதுமாதிரி கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
சூப்பர் டீலக்ஸ் தமிழ் படத்தில் சமந்தாவுக்கு வில்லத்தனமான சாயல் இருப்பதை டிரெய்லர் உணர்த்தியது. தேவி-2 படத்திலும் தெலுங்கு படமொன்றிலும் தமன்னா வில்லியாக வருகிறார்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24159
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வில்லியாக மாறும் காஜல் அகர்வால்!
» சிம்புவுக்கு வில்லியாக அஞ்சனா கீர்த்தி
» அம்மா வேடங்களில் பிரபல கதாநாயகிகள்!
» மக்கள் பிரச்சினைக்காக களத்தில் இறங்கும் 4 கதாநாயகிகள்
» கவர்ச்சி கதாநாயகிகள் இப்போது என்ன செய்கிறார்கள் ?
» சிம்புவுக்கு வில்லியாக அஞ்சனா கீர்த்தி
» அம்மா வேடங்களில் பிரபல கதாநாயகிகள்!
» மக்கள் பிரச்சினைக்காக களத்தில் இறங்கும் 4 கதாநாயகிகள்
» கவர்ச்சி கதாநாயகிகள் இப்போது என்ன செய்கிறார்கள் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|