Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
+23
எந்திரன்
rinos
ADNAN
kalainilaa
யாதுமானவள்
மதி
ஜிப்ரியா
ராசாத்தி
செய்தாலி
இன்பத் அஹ்மத்
roseman
ramees
நேசமுடன் ஹாசிம்
ஹனி
ஷஹி
விஜய்
ஹம்னா
நண்பன்
*சம்ஸ்
மீனு
veel
புதிய நிலா
அழகு
27 posters
Page 1 of 40
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
அனைவருக்கும் வணக்கம்!!
உங்களுக்கும் பாடல்களில் ஆர்வம் உண்டா?
பாட தெரியுமா?
பாட தெரியவில்லையா?
அப்ப நீங்கள் சரியான விலாசத்துக்கு தான் வந்து இருக்கின்றீர்கள்!!
நீங்கள் என்ன செய்ய வேண்டும்:
நான் ஒரு பாடலின் பகுதி பாடுவேன், அதற்கு இந்த பாடலில் கடைசி எழுத்தில் நீங்கள் உங்கள் பாடலை ஆரம்பிக்கின்றீர்கள்.
இன்னொருவர் உங்கள் பாடலில் கடைசி எழுத்து எடுத்து அவர் அவருடைய பாட்டு ஆரம்பிப்பார்
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
தை என்ற எழுத்தில் ஆரம்பிக்கவும்

அழகு- புதுமுகம்
- பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 0
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
தை மாசி பங்குனி போனால் சித்திரை மாசம்
மா என்ற எழுத்தில் பாடவும்
மா என்ற எழுத்தில் பாடவும்
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மாசி மாசந்தான்
கெட்டி மேளதாளந்தான்
கெட்டி மேளதாளந்தான்
அழகு- புதுமுகம்
- பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 0
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ஆமா இப்போ மாசி மாசம்தான் ............ :!.:
அதுக்க அப்புறம் ..என்ன
தொடருங்கப்பா :bball:
veel
அதுக்க அப்புறம் ..என்ன
தொடருங்கப்பா :bball:
veel
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நீங்களே தொடருங்கள் வேல்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
என்ன பாட்டு பாட என்ன தாளம் போடா .....
பாட ..அதுல ஆரம்பிங்க ..மீனு :!+:
பாட ..அதுல ஆரம்பிங்க ..மீனு :!+:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே
கொ
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே
கொ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பாட்டு வரலப்பா :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மீனு wrote:பாட்டு வரலப்பா :,;:
கொக்கு சைவ கொக்கு ...இந்தா பாடல் வரி பாடும்மா பாடு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ஒரு வரிதானே எனக்கு தெரியும் எப்படி பாட ரசிகன் வெறும் காற்றுத்தானே வருது :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
இது அது இல்ல :,;: :,;:மீனு wrote:ஒரு வரிதானே எனக்கு தெரியும் எப்படி பாட ரசிகன் வெறும் காற்றுத்தானே வருது :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நில்ல ரசிகன் ஏன் இந்த ஓட்டம் ஓடியே போய் விட்டார் ரசிகன்
எல்லாம் ரேவதியின் காமடிதான்
என்னாலே சிரிப்பை அடக்க முடியல தெரியுமா
இஞ்சி இடுப்பழகி பாடல் கேழுங்கள் பாருங்கள் புரியும்
எல்லாம் ரேவதியின் காமடிதான்
என்னாலே சிரிப்பை அடக்க முடியல தெரியுமா
இஞ்சி இடுப்பழகி பாடல் கேழுங்கள் பாருங்கள் புரியும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
அடுத்து என்ன பாட்டு ................
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கொ என்ற எழுத்தில் பாடுங்கள் வேல்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கொண்டை சேவல் கூவும் நேரம்
குக்கு குக்கூ.. குக்கு குக்கு குக்கூ..
கெட்டி மேல தாளம் கேட்கும்
டும் டும் டும் டும் டும்
கழுத்துல ஏறனும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
குக்கு குக்கூ.. குக்கு குக்கு குக்கூ..
கெட்டி மேல தாளம் கேட்கும்
டும் டும் டும் டும் டும்
கழுத்துல ஏறனும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ஜோலி ஜோலி ஜோலி சுப லாலி லாலி லாலி
லா
லா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
லா லா லா லா லா லா
லா லா லா லா லா லா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
லா லா லா லா லா லா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பூ வில் பாடுங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பூ பூக்கும் ஓசை அதை ....
தே..
தே..
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
தேனே தென் பாண்டி மீனே
ஏ
ஏ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே .
மை
மை
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
மா
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
மா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
ஓ மேனிதான் ஒரு பூந்தொட்டியே.......
பூ
ஓ மேனிதான் ஒரு பூந்தொட்டியே.......
பூ
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பூப் பூக்கும் மாசம் தை மாசம்
ஊர் எங்கும் வீசும் பூ வாசம்
வா
ஊர் எங்கும் வீசும் பூ வாசம்
வா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
Page 1 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|