Latest topics
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
Page 1 of 1
அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
1. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும்.
அது என்ன?
2. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி
அழகாய் மணக்கும். அது என்ன?
3. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன?
4. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
5. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?
6. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபங் கட்டி,
ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன?
7. எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள்.
அது யார்?
8. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல;
பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?
9. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?
10. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?
-
--------------------------------------------
விடுகதைகளுக்கான விடைகள்
1. மிருதங்கம்
2. சாம்பிராணி
3. வளையல்
4. மதி
5. பாம்பு
6. தேன் கூடு
7. நிலா
8. சூரியன்
9. காற்று
10. மரம்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24372
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அறிவின் வடிவமே கடவுள்(கடவுளே அறிவின் வடிவம்)
» இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர் - விடுகதை
» சிறுகுழந்தைகளுக்கு விக்கல் வருவது ஏன்?
» விக்கல் வருவது ஏன்?..
» முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|