சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம் Khan11

நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்

Go down

நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம் Empty நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்

Post by rammalar Sun 23 Jun 2019 - 18:00

நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம் 201906191205177581_Vinayagar-mantra_SECVPF


-
விநாயகப் பெருமானை வழிபட்டு செய்யப்படும் எந்த 
ஒரு காரியமும் சிறப்பான வெற்றிகளையும், விரும்பிய 
பலன்களும் தரவல்லதாக இருக்கிறது. 
--
கணேச ஸ்தோத்திரம்

--
வினாயகோ விக்னராஜோ கௌரீபுத்ரோ 
கணேஸ்வர ஸ்கம்தாக்ரஜோவ்யயஃ பூதோ 
தக்ஷோ‌உத்யக்ஷோ த்விஜப்ரிய 
அக்னிகர்வச்சிதிம்த்ரஸ்ரீப்ரதோ வாணீப்ரதோ‌உவ்யய 
ஸர்வஸித்திப்ரதஸ்ஸர்வதனயஃ ஸர்வரீப்ரிய 
ஸர்வாத்மகஃ ஸ்றுஷ்டிகர்தா தேவோனேகார்சிதஸ்ஸிவ 
ஸுத்தோ புத்திப்ரியஸ்ஸாம்தோ ப்ரஹ்மசாரீ 
கஜானன த்வைமாத்ரேயோ முனிஸ்துத்யோ 
பக்தவிக்னவினாஸன ஏகதம்தஸ்சதுர்பாஹுஸ்சதுரஸ்ஸக்திஸம்யுத 
லம்போதரஸ்ஸூர்பகர்ணோ ஹரர்ப்ரஹ்ம விதுத்தம 
காலோ க்ரஹபதிஃ காமீ ஸோமஸூர்யாக்னிலோசன 
பாஸாம்குஸதரஸ்சம்டோ குணாதீதோ னிரம்ஜன 
அகல்மஷஸ்ஸ்வயம்ஸித்தஸ்ஸித்தார்சிதபதாம்புஜ 
பீஜபூரபலாஸக்தோ வரதஸ்ஸாஸ்வதஃ க்றுதீ த்விஜப்ரியோ 
வீதபயோ கதீ சக்ரீக்ஷுசாபத்றுத் ஸ்ரீதோஜ உத்பலகரஃ 
ஸ்ரீபதிஃ ஸ்துதிஹர்ஷித குலாத்ரிபேத்தா ஜடிலஃ கலிகல்மஷனாஸன 
சம்த்ரசூடாமணிஃ காம்தஃ பாபஹாரீ ஸமாஹித 
அஸ்ரிதஸ்ரீகரஸ்ஸௌம்யோ பக்தவாம்சிததாயக 
ஸாம்தஃ கைவல்யஸுகதஸ்ஸச்சிதானம்தவிக்ரஹ 
ஜ்ஞானீ தயாயுதோ தாம்தோ ப்ரஹ்மத்வேஷவிவர்ஜித 
ப்ரமத்ததைத்யபயதஃ ஸ்ரீகம்டோ விபுதேஸ்வர 
ரமார்சிதோவிதிர்னாகராஜயஜ்ஞோபவீதவான் ஸ்தூலகம்டஃ 
ஸ்வயம்கர்தா ஸாமகோஷப்ரியஃ பர ஸ்தூலதும்டோ‌உக்ரணீர்தீரோ 
வாகீஸஸ்ஸித்திதாயக தூர்வாபில்வப்ரியோ‌உவ்யக்தமூர்திரத்புதமூர்திமான் 
ஸைலேம்த்ரதனுஜோத்ஸம்ககேலனோத்ஸுகமானஸ 
ஸ்வலாவண்யஸுதாஸாரோ ஜிதமன்மதவிக்ரஹ 
ஸமஸ்தஜகதாதாரோ மாயீ மூஷகவாஹன ஹ்றுஷ்டஸ்துஷ்டஃ 
ப்ரஸன்னாத்மா ஸர்வஸித்திப்ரதாயக அஷ்டோத்தரஸதேனைவம் 
னாம்னாம் விக்னேஸ்வரம் விபும் துஷ்டாவ ஸம்கரஃ 
புத்ரம் த்ரிபுரம் ஹம்துமுத்யத யஃ பூஜயேதனேனைவ 
பக்த்யா ஸித்திவினாயகம் தூர்வாதளைர்பில்வபத்ரைஃ 
புஷ்பைர்வா சம்தனாக்ஷதை ஸர்வான்காமானவாப்னோதி 
ஸர்வவிக்னைஃ ப்ரமுச்யதே

கணேசன் என்கிற ஒரு பெயரைக் கொண்ட கணபதியாகிய 
விநாயகப் பெருமானுக்குரிய சக்திவாய்ந்த ஸ்தோத்திரம் 
இது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில்
3 அல்லது 9 முறை நல்லது புதன் கிழமைகள் மற்றும் 
மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் 
விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகருக்கு அருகம்புல் 
மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, 
இந்த ஸ்தோத்திரத்தை துதிப்பதால் நீங்கள் விரும்பிய 
அனைத்தும் விரைவில் நிறைவேறும். 

காரியத்தடை, தாமதம் போன்றவை நீங்கும். 
-
நன்றி -மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24411
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum