Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை!
Page 1 of 1
எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை!
-------------------------
-
எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை!
ஐயோ! என்ன பண்ணப்போறீங்க?
மொய் வைக்காம சாப்பிடப் போறேன்!
-
-----------------------------------------
ஒருவருக்கு கைக்குட்டையில் ஏன் முடிச்சு
போட்டோம் என்பது மறந்து விட்டதாம்!
இரவு பூராவும் தூங்காமல் சிந்தித்து
விடியற்காலை 3 மணிக்கு கைக்குட்டையை
தூர எறிந்தார்!
அப்போதுதான் ஞாபகம் வந்தது...
இரவு 9 மணிக்கு தூங்கப்போக வேண்டும்
என்று நினைவுபடுத்திக்கொள்ள போட்டி
முடிச்சு அது!
-
--------------------------------
ஸ்வாமி! உங்களுக்கு ஜெயிலுக்குப் போக
பயமில்லையா?
நான் அங்கே இருந்து வந்த பிறகுதானே
இந்த ஆசிரமத்தை ஆரம்பிச்சேன்!
-
----------------------------------------------
-
டாக்டர் கோபம் வரும்போது சாப்பிட சொன்ன
மாத்திரையை சாப்பாட்டுக்கு முன்னாடி
சாப்பிடணுமா? பின்னாடி சாப்பிடணுமா?
முன்கோபம்னா சாப்பாட்டுக்கு முன்னாடி
சாப்பிடுங்க! பின்கோபம்னா பின்னாடி
சாப்பிடுங்க!
-
----------------------------------------------------
-
எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை!
ஐயோ! என்ன பண்ணப்போறீங்க?
மொய் வைக்காம சாப்பிடப் போறேன்!
-
-----------------------------------------
ஒருவருக்கு கைக்குட்டையில் ஏன் முடிச்சு
போட்டோம் என்பது மறந்து விட்டதாம்!
இரவு பூராவும் தூங்காமல் சிந்தித்து
விடியற்காலை 3 மணிக்கு கைக்குட்டையை
தூர எறிந்தார்!
அப்போதுதான் ஞாபகம் வந்தது...
இரவு 9 மணிக்கு தூங்கப்போக வேண்டும்
என்று நினைவுபடுத்திக்கொள்ள போட்டி
முடிச்சு அது!
-
--------------------------------
ஸ்வாமி! உங்களுக்கு ஜெயிலுக்குப் போக
பயமில்லையா?
நான் அங்கே இருந்து வந்த பிறகுதானே
இந்த ஆசிரமத்தை ஆரம்பிச்சேன்!
-
----------------------------------------------
-
டாக்டர் கோபம் வரும்போது சாப்பிட சொன்ன
மாத்திரையை சாப்பாட்டுக்கு முன்னாடி
சாப்பிடணுமா? பின்னாடி சாப்பிடணுமா?
முன்கோபம்னா சாப்பாட்டுக்கு முன்னாடி
சாப்பிடுங்க! பின்கோபம்னா பின்னாடி
சாப்பிடுங்க!
-
----------------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|