Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
Page 1 of 1
எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி
வேணும்னு கேக்கிறே?
எங்க வீட்டுக்குப் பக்கத்திலே புதுசா
இந்திகார குடும்பம் குடி வந்திருக்காங்க,
அவங்க வீட்டு வம்பை கேட்டு தெரிஞ்சுக்க!
-
--------------------------------------------
-
ஹலோ, எனக்கு கும்கி படத்தில் இருந்து
சொய்ங், சொய்ங் பாட்டுப் போடுங்க!
பன்னாடை, பரதேசி....
இது 108 ஆம்புலன்ஸூடா!
-
--------------------------------------------
-
அந்த சாமியார் பத்திரிகை நிருபர் மேல
கடும் கோபத்தில் இருக்கிறாரே, ஏன்?
மக்கள் ஆன்மிக உணர்வை வளர்த்துக் கொள்ள
வேண்டும்னு அவர் சொன்னதை, ஆண்மை
உணர்வுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்னு
போட்டுட்டாங்களாம்!
-
----------------------------------------------
-
மன்னர், பைபாஸ் சாலையில் மட்டும்
புறமுதுகிட்டு ஓடி வர மாட்டாரா,ஏன்?
எல்லா ‘டோல்’ கேட்டிலும் பணம் கட்டச்
சொல்றாங்களாம்!
-
-----------------------------------------
மிஸ்டர், ஐந்து மணி நேரம் ஓடுறாப்பல
படம் எடுத்திருக்கீங்களே?
புரியாம பேசாதீங்க, ரிலீஸ் டைம்ல
ஜாதி, மத எதிர்ப்புக்காக கட் பண்ணின பிறகு
ரெண்டு மணி நேரம்தான் மிஞ்சும்!
-
-------------------------------------------
-
கபாலியோட குடும்பதுக்கு தலைவர்
என்ன குடுக்கிறார்?
‘உதை’வித் தொகை!
-
---------------------------------------
ப.பி
வேணும்னு கேக்கிறே?
எங்க வீட்டுக்குப் பக்கத்திலே புதுசா
இந்திகார குடும்பம் குடி வந்திருக்காங்க,
அவங்க வீட்டு வம்பை கேட்டு தெரிஞ்சுக்க!
-
--------------------------------------------
-
ஹலோ, எனக்கு கும்கி படத்தில் இருந்து
சொய்ங், சொய்ங் பாட்டுப் போடுங்க!
பன்னாடை, பரதேசி....
இது 108 ஆம்புலன்ஸூடா!
-
--------------------------------------------
-
அந்த சாமியார் பத்திரிகை நிருபர் மேல
கடும் கோபத்தில் இருக்கிறாரே, ஏன்?
மக்கள் ஆன்மிக உணர்வை வளர்த்துக் கொள்ள
வேண்டும்னு அவர் சொன்னதை, ஆண்மை
உணர்வுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்னு
போட்டுட்டாங்களாம்!
-
----------------------------------------------
-
மன்னர், பைபாஸ் சாலையில் மட்டும்
புறமுதுகிட்டு ஓடி வர மாட்டாரா,ஏன்?
எல்லா ‘டோல்’ கேட்டிலும் பணம் கட்டச்
சொல்றாங்களாம்!
-
-----------------------------------------
மிஸ்டர், ஐந்து மணி நேரம் ஓடுறாப்பல
படம் எடுத்திருக்கீங்களே?
புரியாம பேசாதீங்க, ரிலீஸ் டைம்ல
ஜாதி, மத எதிர்ப்புக்காக கட் பண்ணின பிறகு
ரெண்டு மணி நேரம்தான் மிஞ்சும்!
-
-------------------------------------------
-
கபாலியோட குடும்பதுக்கு தலைவர்
என்ன குடுக்கிறார்?
‘உதை’வித் தொகை!
-
---------------------------------------
ப.பி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|