Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
ஏமாந்த சிறுத்தை – நீதிக்கதை
Page 1 of 1
ஏமாந்த சிறுத்தை – நீதிக்கதை
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது.
அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும்
கண்டது.
அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து
கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன்
மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத்
தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும்
வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது
வலது பாதைகளில் ஓடின.
சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’
என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம்.
அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து
கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது.
ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.
உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான்.
அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி…
புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில்
ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்து
விட்டிருந்தது.
நீதி :
முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க
வேண்டும்
–
ப.பி
அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும்
கண்டது.
அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து
கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன்
மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத்
தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும்
வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது
வலது பாதைகளில் ஓடின.
சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’
என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம்.
அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து
கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது.
ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.
உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான்.
அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி…
புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில்
ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்து
விட்டிருந்தது.
நீதி :
முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க
வேண்டும்
–
ப.பி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24296
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஏமாந்த தலைவன்!!!
» ஏமாந்த கணவன்!
» ஊதாரித்தனம் - நீதிக்கதை
» சிறுத்தை x பாம்பு
» பாலிவுட்டில் தயாராகும் சிறுத்தை
» ஏமாந்த கணவன்!
» ஊதாரித்தனம் - நீதிக்கதை
» சிறுத்தை x பாம்பு
» பாலிவுட்டில் தயாராகும் சிறுத்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|