சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய் Khan11

சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய்

3 posters

Go down

சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய் Empty சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய்

Post by *சம்ஸ் Thu 10 Mar 2011 - 6:25

சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய் 4274261c-e29d-4f5b-bf67-7c55b1758e22_S_secvpf
“குஜாரிஸ்” படத்தில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சியாக நடித்ததாகவும், அபிஷேக்பச்சன் இதனை விரும்பவில்லை என்றும் எனவே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

இதற்கு பதில் அளித்து ஐஸ்வர்யாராய் அளித்த பேட்டி வருமாறு:-

எனக்கு கணவராக வாய்த்த அபிஷேகபச்சன் சொக்கத்தங்கம். போன பிறவியில் செய்த புண்ணியத்தால்தான் அவர் எனக்கு கணவராக கிடைத்துள்ளார். திருமணத்துக்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன். எல்லா படங்களிலுமே நல்ல கேரக்டர்கள் கிடைத்தன.

இந்த அளவுக்கு நான் வளர காரணம் என் கணவர் அபிஷேக்பச்சன்தான். அவர் சுதந்திரம் கொடுத்ததால்தான் இதையெல்லாம் சந்திக்க முடிந்தது. சினிமாவில் நடிப்பத்கு அவர் தடை போட்டு இருந்தால் வீட்டில் முடங்கி இருப்பேன். சினிமாவில் கதாநாயகிகள் சந்திக்கும் பிரச்சினைகள் எல்லோருக்கும் தெரியும்.

என்னை பொறுத்தவரை எனக்குள்ள எல்லையை தெரிந்து வைத்துள்ளேன். அதை ஒருபோதும் மீற மாட்டேன். என் கணவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு என்று செய்திகள் வந்தன. குஜாரிஸ் படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நான் நெருக்கமாகவும், கவர்ச்சியாகவும் நடித்து இருப்பதாக வதந்தி பரப்பினர்.

அதனால்தான் அபிஷேக் பச்சன் என்மேல் கோபமாக இருப்பதாக பேசினர். எங்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் புரளி கிளப்பினர். அதை எல்லாம் பார்த்து வருத்தப்பட்டேன்.

இதுபோன்ற செய்திகளால் நடிகைகளின் குடும்ப வாழ்க்கை சிலநேரம் கேள்விக்குறியாகி விடும். என் மாமனார் அமிதாப்பச்சன், மாமியார் ஜெயா, கணவர் அபிஷேக் மூவரும் சினிமாவில் இருப்பதால் என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். அபிஷேக் குடும்பம் சினிமா உலகில் பிரபலமானது. அந்த குடும்பத்துக்கு கெட்ட பெயர் வரும்படி நடந்து கொள்ளமாட்டேன்.

இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய் Empty Re: சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய்

Post by ஹம்னா Thu 10 Mar 2011 - 12:11

:) :)


சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய் Empty Re: சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய்

Post by புதிய நிலா Thu 10 Mar 2011 - 14:42

:#: :#:
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய் Empty Re: சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
» என் படங்கள் தோற்று இருந்தால் “விமான பணிப்பெண் ஆகி இருப்பேன்” -தமன்னா
»  உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
» அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
» "நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன்" - கீர்த்தி சுரேஷ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum