சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட வெளிமாநில ஜோடிகள்!  Khan11

வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட வெளிமாநில ஜோடிகள்!

Go down

வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட வெளிமாநில ஜோடிகள்!  Empty வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட வெளிமாநில ஜோடிகள்!

Post by rammalar Mon 28 Jun 2021 - 12:05

வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட வெளிமாநில ஜோடிகள்!  Marriage-5



சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட 
4 மாவட்டங்களில் பெரும்பாலான அளவு கொரோனோ நோய்
 தொற்று பரவல் குறைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து 
வகை வழிபாட்டுத்தலங்களுக்கும்  அனுமதி அளித்து தமிழக
 அரசு உத்தரவிட்டுள்ளது. 


எனவே இன்று காலை 6மணி முதல் பக்தர்கள் செல்ல அனுமதி 
வழங்கப்பட்டுள்ளது


இதற்காக கோவில் நிர்வாகம் தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை 
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


நோய்தொற்று பரவலை தடுப்பதற்கு கோவில் வளாகங்களில்  
கிருமிநாசினி தெளித்தல், பக்தர்கள் தனிமனித இடைவெளியை 
கடைப்பிடிப்பதற்கு 2 மீட்டர் இடைவெளி, கை கால்களை சுத்தம் 
செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திறக்கப்படுவதால் பக்தர்கள் 
மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .


இந்த நிலையில் சென்னை வடபழனி முருகன் கோவிலில் பல்வேறு
 திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் மும்பையைச்
 சேர்ந்த திருமண ஜோடிகள் இன்று வடபழனி முருகன் கோவிலில் 
திருமணம் செய்துகொண்டனர்.


ஏற்கனவே திருமணம் திட்டமிடப்பட்டிருந்ததாலும்  இன்று கோவில் 
திறக்குமோ என்ற அச்சம் இருந்ததாக  தெரிவிக்கும் திருமண தம்பதிகள்  
ராஜிஸ் மற்றும் அர்ப்பணா மிகுந்த மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் 
செய்தனர். தங்கள் திருமணம் ஏற்கனவே வேறு ஒரு நாளில் 
நிச்சயிக்கப்பட்டு பின்னர் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.


பின்னர் இன்று திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று 
வந்தாலும் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்த முடியாத நிலை 
இருந்தது ஆனால் தமிழக அரசு அளித்த தளர்வு காரணமாக தங்கள் 
திருமண நாளில் கோவில்கள் திறக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி 
அளிப்பதாக கூறினார் .


நியூஸ் 18
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24315
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum