Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
சர்வதேச இசையில் சாதனை; 'கிராமி' வென்ற இந்தியர்கள்
Page 1 of 1
சர்வதேச இசையில் சாதனை; 'கிராமி' வென்ற இந்தியர்கள்
சிறந்த, 'ஹாலிவுட்' திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர்
விருதுகள் வழங்கப்படுவதைப் போல, சர்வதேச அளவிலான சிறந்த
இசை கலைஞர்களுக்கு, 'கிராமி' எனப்படும் கிராமபோன் விருதுகள்
ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இதன் 64வது ஆண்டு விருது வழங்கும் விழா, அமெரிக்காவின்
லாஸ் வேகாஸ் நகரில் நேற்று நடந்தது.இதில், இந்தியாவைச் சேர்ந்த
பாடகி பல்குனி ஷா மற்றும் ரிக்கி கெஜ் இருவரும் விருதுகளை
வென்றனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பாடகி பல்குனி ஷா,
2000ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். படிப்பை முடித்த பின்
தனியாக இசைக்குழு துவங்கி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.
அமெரிக்காவின் பிரபலமான இசைக் கலைஞர்கள் மற்றும்
தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து இசை
ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார்.இவர் சமீபத்தில் வெளியிட்ட,
'எ கலர்புல் வேர்ல்ட்' என்ற இசை ஆல்பம், குழந்தைகளுக்கான
ஆல்பம் என்ற பிரிவில் கிராமி விருதை வென்றது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் பிறந்து வளர்ந்த பாடகர்
ரிக்கி கெஜ், தற்போது கர்நாடகாவின் பெங்களூரில் வசித்து வருகிறார்.
'விண்ட்ஸ் ஆப் சம்சாரா' என்ற தன் இசை ஆல்பத்துக்காக கடந்த
2015ல் ஏற்கனவே கிராமி விருதை வென்றார். தற்போது, டிரம்ஸ்
இசைக்கலைஞர் ஸ்டீவர்ட் கோப்லாண்ட் என்பவருடன் இணைந்து
வெளியிட்டுள்ள, 'டிவைன் டைட்ஸ்' என்ற இசை ஆல்பத்துக்கு கிராமி
விருதை வென்றுள்ளார்.
மகனுடன் பங்கேற்ற ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 55, கடந்த 2010ல் இரு கிராமி
விருதுகளை வென்றார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கான சிறந்த
பின்னணி இசை மற்றும் அதே படத்தில் வெளியான, ஜெய் ஹோ
பாடலுக்கு விருதுகளை வென்றார்.
அதன்பின், ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதை
வழக்கமாக வைத்து உள்ளார். இந்த முறை ரஹ்மானுடன் அவரது மகன்
அமீன், 19, கிராமி விருது நிகழ்வில் பங்கேற்றார்.
விழா அரங்கில் எடுக்கப்பட்ட, 'செல்பி' புகைப்படங்களை ரஹ்மானும்,
அமீனும் தங்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்.
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன்: 3-வது முறையாக கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ்
» சர்வதேச கிறாஅத் போட்டியில் முதலிடம் வென்ற ஹஸ்னா கூலாலி
» ஏ.ஆர் ரகுமான் இசையில் ஸ்ருதிஹாசன்
» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
» சர்வதேச கிறாஅத் போட்டியில் முதலிடம் வென்ற ஹஸ்னா கூலாலி
» ஏ.ஆர் ரகுமான் இசையில் ஸ்ருதிஹாசன்
» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|