சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு! Khan11

என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு!

Go down

என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு! Empty என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு!

Post by rammalar Wed 18 May 2022 - 20:12

என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு! 153703



சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் ‘தி லெஜெண்ட்’ படத்தின் 
இரண்டாவது பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.


தனது கடை தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த 
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தற்போது 
இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ‘தி லெஜெண்ட்’ படத்தில் 
நடித்து முடித்துள்ளார். 


இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாவதோடு தயாரிப்பாளராகவும் 
களம் இறங்குகிறார் சரவணன். நாயகியாக பாலிவுட் மாடல் 
ரித்திகா திவாரி நடிக்கிறார்.


யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு 
பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்துள்ளார். 


ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் உள்ளிட்டோர் நடனம் அமைக்க 
கனல் அரசு ஃபைட் மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார்.


சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டரும் ‘மொசலோ மொசலு’ 
முதல் பாடலும் வெளியானது. இப்பாடலை, தமிழ், தெலுங்கின்
 லெஜெண்ட் இயக்குநர்களாகப் பார்க்கப்படும் மணிரத்னம், 
ராஜமெளலி, இயக்குநர் சுகுமார் ஆகியோர் வெளியிட்டு 
ஆச்சர்யமூட்டினர்.


இந்த நிலையில், ‘வாடிவாசல்’ என்று தொடங்கும் இப்டத்தின் 
இரண்டாவது பாடல் வரும் மே 20 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு 
அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் ட்விட்டரில் வாடிவாசல் 
என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனதால் கன்ஃபியூஸ் ஆன சூர்யா 
ரசிகர்களும் இதே ஹேஷ்டேக்கில் விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு 
தோற்றத்தில் நடிக்கும் புகைப்படங்களையும் வாடிவாசல் 
கெட்டப்புகளையும் பதிவிட்டு வருகிறார்கள். 


ஆனால், இந்த வாடிவாசல் ’தி லெஜெண்ட்’ படத்தின் பாடல் என்பதை 
அறிந்தால் சூர்யா ரசிகர்கள் நிச்சயம் வாடிப்போய்விடுவார்கள். அவர்கள் 
அறிந்திருக்கவுமில்லை என்பதற்கு தொடர்ச்சியாக வாடிவாசலை தற்போது 
ட்ரெண்டிங் ஆக்கிவருவதே சாட்சி.


சூர்யா வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு வரும் 
ஜூலையில் துவங்கவுள்ளது.  தற்போது, ‘வாடிவாசல்’ படத்திற்கான 
முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் வெற்றிமாறன். 


-புதியதலைமுறை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் செய்த பொங்கல்-தேனி சூர்யா.
»  முக்கனியுடன், அக்கனியும், சர்க்கரையும் சேர்த்து செய்த அமிர்தம் - அது என்ன?
» இந்த ஆட்டோ செய்த பாவம்தான் என்ன? உங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுங்கள் (பட இணைப்பு)
» இந்த ஆட்டோ செய்த பாவம்தான் என்ன? உங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுங்கள் (பட இணைப்பு)
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum