Latest topics
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க! by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் மரணம்
Page 1 of 1
நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் மரணம்
சென்னை:
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்
சிவ நாராயணமூர்த்தி (67), திடீர் உடல்நலக்
குறைவால் காலமானார்.
–
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள
பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர்
சிவநாராயண மூர்த்தி.
–
இயக்குநரும், நடிகருமான விசு மூலம் தமிழ்
திரையுலகில் இவர் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
இவருடைய முதல் படம் பூந்தோட்டம். பிரபல
நகைச்சுவை நடிகர்களான விவேக் மற்றும் வடிவேல்
அணியில் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில்
நடித்து பிரபலமான காமெடியனாக அறியப்பட்டார்.
–
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி,
அஜித், விஜய் உட்பட பல திரை நட்சத்திரங்களுடன்
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
–
தற்போது அவர் சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில்,
திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்றிரவு
8.30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச்
சடங்கு அவருடைய சொந்த ஊரில் இன்று மதியம் 02.00
மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி
உள்ளது.
-மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24374
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
» சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி
» நடிகர் ஷம்மி கபூர் மரணம்
» கன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்
» நகைச்சுவை நடிகர் சூரி…
» சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி
» நடிகர் ஷம்மி கபூர் மரணம்
» கன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்
» நகைச்சுவை நடிகர் சூரி…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|