சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பிற்போக்குத்தனமானது ” பஹீரா”- சினிமா விமரிசனம் Khan11

பிற்போக்குத்தனமானது ” பஹீரா”- சினிமா விமரிசனம்

Go down

பிற்போக்குத்தனமானது ” பஹீரா”- சினிமா விமரிசனம் Empty பிற்போக்குத்தனமானது ” பஹீரா”- சினிமா விமரிசனம்

Post by rammalar Sat 29 Apr 2023 - 14:40

பிற்போக்குத்தனமானது ” பஹீரா”- சினிமா விமரிசனம் Main-qimg-bf225e5cb1981e5034a2f733cf84b56e

பிரபுதேவா வித்தியாசமான? கதாபாத்திரங்களில் நடிப்பதாக 
நினைத்து நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘பஹீரா’. 
இந்த திரைப்படத்தை படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். 
இத்திரைப்படம் SUN NXT OTT யில் வெளியாகியிருக்கிறது.

அமீரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், காயத்ரி, ஜனனி, சாக்‌ஷி அகர்வால் 
எனப் பல கதாநாயகிகள் இருந்தாலும், அதில் அமீரா தஸ்தூருக்கு 
மட்டும் தான் கொஞ்சமே கொஞ்சூண்டு சொல்லும்படியான வேடம்.

அதற்கு அவரும் ஓரளவுக்கு நியாயம் செய்திருக்கிறார். இவர்கள் 
தவிர நாசர், சாய் குமார், ஸ்ரீகாந்த் ,கின்னஸ் பக்ரு என அனைத்து ந
ல்ல நடிகர்களையும் வீணடித்திருக்கிறார்கள்.

ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு 
சிறந்த உதாரணமாக இருக்கிறது. பிற க்ரைம் த்ரில்லர் படங்களை 
போன்றே, பல பெண்கள் தொடர்ந்து மிக கொடூரமாக கொலை 
செய்யப்படுகிறாரர்கள். அதன் மூல காரணங்களாக பெண்கள் 
ஆண்களை காதலித்து ஏமாற்றி வருவதாக சொல்கிறார்கள்.


பிரபு தேவா பல்வேறு மேக்கப்களில் வந்து விதவிதமான பெண்களை 
கேட்பாரற்று மிக கொடூரமா கொன்று போடுகிறார். கதை என்று 
புதுமையாக ஏதுமே இல்லை என்பதே புதுமை.

ஒவ்வொரு காட்சியிலும் பிரபு தேவா வருகிறார் பெண்களை நமக்கே 
சலிப்பு தட்டும் அளவிற்கு அசால்ட்டாக கொன்று போட்டுக்கொண்டே 
இருக்கிறார். இவ்வளவு சீரியசான மேட்டரை காபி குடிப்பது போல் மிக 
மெதுவாக எந்தவித பரபரப்பே இல்லாமல் டீல் செய்கிறார் போலீசாக 
வரும் சாய்குமார்.

படத்தில் திரும்ப திரும்ப வரும் காட்சியமைப்புகள் சலிப்பைத் 
தருகிறது. வசனங்களிலோ கடைந்தெடுக்கப்பட்ட பிற்போக்கு தனம் 
விரவிக் கிடக்கிறது. காட்டப்படும் பிளாஷ் பேக் கதையிலும் வலுவோ, 
புதுமையோ இல்லாமல் அதர பழசான அதே அரைத்த பழைய புளித்து 
போன மாவு.

சமூகத்தில் ஏற்கனவே பெண்கள் மட்டும் குழந்தைகள் மீதான 
வன்முறைகள் தொடர்ந்து அதீத கவலை அளித்து வரும் நிலையில் 
கொஞ்சமும் சமூக பொறுப்பே இல்லாமல் கடைந்தெடுத்த பிற்போக்கு 
தனங்களை புகுத்தி கதை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

சீரியல் நடிகைகள் முதல் பிக் பாஸ் நடிகைகள் வரை நட்சத்திர பெண்கள் 
பட்டாளம் கொடூரமாய் கொல்லப்படுவதற்காகவே படத்தில் வந்து 
போகிறார்கள்.

கடைசியில் இவ்வளவு கொடூர கொலைகளை செய்த சைக்கோ பாத் 
பிரபுதேவாவை எந்த வித உறுத்தலுமில்லாமல் சைக்கோ டாக்டரான 
அமைரா கல்யாணம் செய்து ஒரு பையனை கூட பெற்றுக் கொள்கிறார்.
 என்ன ஒரு பெருந்தன்மை…ஆனால் நமக்கு தான் சகிக்கவில்லை.

மொத்தத்தில் பெண்கள் காதலித்தால் , மறுத்தால், ஏமாற்றினால் ஈவு 
இரக்கமேயற்று கொன்று போடுங்கள் என்கிற பிற்போக்குத் தனத்தை 
படமாக அளித்திருக்கிறார் இயக்குனர் .

-தனுஜா ஜெயராமன் (கல்கி)

Share this:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum