Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
"அடியே" திரைப்பட விமர்சனம்!
Page 1 of 1
"அடியே" திரைப்பட விமர்சனம்!
அதிக எதிர்பார்ப்பில் வந்த படம் தான் அடியே
திட்டம் இரண்டு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும்
கௌரி கிஷன் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம்
அடியே…
ஒரு Sci Fi-னுடன் டைம் டிராவல் மற்றும் Reality கதைக்
களத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர் இது முற்றிலும்
புதிய வகை படமாக தான உள்ளது.
அதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது
அத்தகைய எதிர்பார்ப்பை அடியே திரைப்படம் முழுமையாக
பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்…
பள்ளி பருவத்தில் இருந்து கதாநாயகி கௌரி கிஷன்
ஒருதலையாக காதலித்து வருகிறார் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ்.
பள்ளியின் கடைசி நாளில் எப்படியாவது தனது காதலை
செந்தாளிணியிடம் கூறி விடலாம் என முடிவு செய்கிறார் ஜிவி.
ஆனால், அவர் காதல் சொல்ல போகும் நேரத்தில் அவருடைய
தாய் தந்தை இருவரும் விபத்தில் இறந்த செய்தி வருகிறது…
தனது தாய், தந்தையின் மரணத்திற்கு பின் சொந்த வீட்டை
இழந்து நடுத்தெருவில் நிற்கும் அவர், நண்பனின் வீட்டிற்கு வந்து
அங்கு வசிக்கிறார்.
இப்படியே சில ஆண்டுகள் செல்ல அந்த அதிர்ச்சியில் இருந்து
மீளாமல் தவித்து வரும் அவர் இனி உயிருடன் இருக்க வேண்டாம்
என முடிவு செய்து தற்கொலை முயற்சி செய்கிறார்.
இந்த நேரத்தில் அவருடைய ஒருதலை காதலி செந்தாளிணியின்
குரல் தொலைக்காட்சியில் கேட்க தற்கொலை முயற்சியை
கைவிட்டு, செந்தாளிணி தேடி தனது காதலை சொல்ல போகிறார்.
இப்படி ஒரு நேரத்தில் மீண்டும் அவருக்கு தடங்கல் ஏற்படுகிறது
இந்த தடங்கலுக்கு பின் என்ன நடந்தது Reality-க்குள் ஜீவா
எப்படி சென்றார் என்பதே படத்தின் கதை இதனை முற்றிலும்
புதிய கண்ணோட்டத்தில் சொல்லியுளளார் என்றே சொல்லலாம்…
அடியே படத்தின் முதல் பாதியில் ஒரு சில Negetive Points
இருந்தாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றது
நகைச்சுவை ஒர்க்கவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல
வேண்டும்…
அதனைப்போல எமோஷனல் காட்சிகள் கூட அழுத்தமாக இருந்து
இருக்கலாம் என்று சொல்லத்தோன்றுகிறது.இவை எல்லாமே
அழுத்தமாக இல்லாத காரணத்தினால் திரைக்கதையின்
ஒரு பக்கம் சொதப்பல்..
ஆனால் கண்டிப்பாக இப்படத்தை பார்க்கலாம்
ஒரு புது Experience தரும்…
-
-விக்னேஷ் (சினிமா மீடியா.காம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» 'அடியே' திரைப்பட விமர்சனம்!
» ஏலே - திரைப்பட விமர்சனம்
» டான் திரைப்பட விமர்சனம்
» புஷ்பா- திரைப்பட விமர்சனம்
» கூர்மன்" திரைப்பட விமர்சனம்
» ஏலே - திரைப்பட விமர்சனம்
» டான் திரைப்பட விமர்சனம்
» புஷ்பா- திரைப்பட விமர்சனம்
» கூர்மன்" திரைப்பட விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|