Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்by rammalar Today at 2:09 pm
» மருந்து
by rammalar Today at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm
» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm
மனிதனுக்கு சிரிப்பு என்பது ஒரு வகை மருந்து - ரோபோ சங்கர்!
Page 1 of 1
மனிதனுக்கு சிரிப்பு என்பது ஒரு வகை மருந்து - ரோபோ சங்கர்!
----------------
மனிதனுக்கு சிரிப்பு என்பது ஒரு வகை மருந்து - ரோபோ சங்கர்!
-
சிரிப்பு என்னும் மருந்து தான் தன்னை காப்பாற்றியுள்ளதாகவும்,
பாடி பில்டிங் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் தமிழர்கள் பலர்
பதக்கத்தை வென்று வருவார்கள் என்றும் திரைப்பட காமெடி
நடிகரான ரோபோ சங்கர் மதுரையில் பேசியுள்ளார்.
மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் 37 வது
மிஸ்டர் மதுரை போட்டியானது, காந்தி அருங்காட்சியகம் அருகே
அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,
திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர், மாவட்ட
கண்காணிப்பாளர் சிவபிரசாத் உள்ளிட்டோர் பலர் கலந்து
கொண்டனர்.
இதில் , குடும்பத்துடன் கலந்து கொண்ட திரைப்பட காமெடி நடிகர்
ரோபோ சங்கர் தனது 25 ஆண்டுகளுக்கு பிறகு பாடி பில்டிங்
போட்டியில் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை
சந்தித்து கூறுகையில்,"பாடி பில்டிங்-கில் இருந்து தான் என்னுடைய
வாழ்கையை தொடங்கியது.
கடந்த 6 மாத காலமாக உடற்பயிற்சி செய்யாமல் படுத்த படுக்கையில்
இருந்தேன்.இன்று அதை உடைத்து தன்னம்பிக்கையோடு ஆணழகன்
போட்டியில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். மருத்துவரின்
அறிவுரைகளால் ஓரளவிற்கு என்னுடைய உடலை தேற்றி கொண்டு
மீண்டும் வருகிறார் ரோபோ சங்கர் என்பதை உறுதிபடுத்த வேண்டும்
என்பதற்காக, போட்டியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளேன்.
படுத்த படுக்கையில் இருந்தால் சிலர் மனது நொந்து தவறான
முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். எனவே, மன உறுதியாகவும்,
தன்னபிக்கையோடும் இருந்தால் எதையும் செய்யலாம் என்பதற்கு
உதாரணமாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள்.
1997 மிஸ்டர் மதுரை, 1998 மிஸ்டர் தமிழ்நாடு உள்ளிட்ட பட்டங்களை
வென்றுள்ளேன். நடிகர் கமல் ஹாசன் சொன்னது போல் உடற்பயிற்சியும்,
உணவும் சரியாக இருந்தால் உடல் சரியாக இருக்கும் என்பதற்கு
எடுத்துக்காட்டாக நான் இருக்கின்றேன். உலகளவில் பாடி பில்டிங் பற்றி
பேசப்படவில்லை என்றாலும், விளையாட்டுத்துறையில் ஒரு அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்பது மன வருத்தமாக உள்ளது.
தமிழர்கள் பல இடங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு
சாதனை படைத்து வருகிறார்கள்.
-
எனவே, பாடி பில்டிங் - கையும் ஒலிம்பிக்கில் சேர்த்தால் அதையும் வென்று
வருவார்கள். தற்போது பட வாய்ப்புகளும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
சிரிப்பு தான் மிகப்பெரிய மருந்து. அதை என் குடும்பத்தில் உள்ள அனைவரும்
எனக்கு கொடுத்து வருகிறார்கள்.
நான் மற்றவர்களுக்கு மேடையில் கொடுக்கிறேன். நாம் சிரித்தால் நாம்
அழகாக இருப்போம். மற்றவர்களை சிரிக்க வைத்தால் நாம் எல்லோருக்கும்
அழகாக இருப்போம். சிரிப்பு என்னும் மருந்து தான் என்னை காப்பாற்றியது.
23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறார் ரோபோ சங்கர்" என்றார்.
Edited By: Sugapriya Prakash-நன்றி-வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23946
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சிரிப்பு மருந்து
» உணவு என்பது மருந்து...
» பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
» இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
» பக்தி என்பது தனிச்சொத்து... ஒழுக்கம் என்பது பொது சொத்து...
» உணவு என்பது மருந்து...
» பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
» இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
» பக்தி என்பது தனிச்சொத்து... ஒழுக்கம் என்பது பொது சொத்து...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|