Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
ஓர் இந்து எப்படி அமெரிக்க அதிபராக இருக்க முடியும்?' - விவேக் ராமசாமியின் 'வைரல்' பதில்
Page 1 of 1
ஓர் இந்து எப்படி அமெரிக்க அதிபராக இருக்க முடியும்?' - விவேக் ராமசாமியின் 'வைரல்' பதில்
வாஷிங்டன்:
'ஓர் இந்து எப்படி அமெரிக்க அதிபராக இருக்க முடியும்?' என்ற
கேள்விக்கு விவேக் ராமசாமி அளித்த பதில் வைரலாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி
நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின்
அதிபர் வேட்பாளர் தேர்வு தீவிரமடைந்து வருகிறது.
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் பதவிக்குப்
போட்டியிடுபவர்களில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த
விவேக் ராமசாமி, அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்
பங்கேற்று பலரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது, ''அமெரிக்காவை நிறுவியவர்களின் மதம் வேறு. உங்கள்
மதம் வேறு. எனவே, நீங்கள் அமெரிக்க அதிபராக இருக்க முடியாது'
என்று கூறுபவர்களுக்கு உங்கள் பதில் என்ன?' என்ற கேள்வி
முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த விவேக் ராமசாமி,
''நான் ஓர் இந்து. நான் என் அடையாளத்தைப் போலியாகக் காட்ட
மாட்டேன். இந்து மதமும் கிறிஸ்தவமும் ஒரேமாதரியான
மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றன. எனது மத நம்பிக்கையின்
அடிப்படையில், ஒவ்வொரு நபரும் ஒரு காரணத்துக்காக இங்கே
இருக்கிறார்கள் என்பதும், அந்த காரணத்தை நிறைவேற்றுவது
நமது தார்மிக கடமை என்பதும் எனது புரிதல்.
ஏனெனில், கடவுள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார்.
நம் மூலம் பல்வேறு வழிகளில் அவர் செயல்படுகிறார். எனவே, நாம்
அனைவரும் சமம்.
எனது வளர்ப்பு மிகவும் வழக்கமானது. திருமணங்கள் புனிதமானவை
என்றும், குடும்பங்கள் சமுதாயத்தின் அடித்தளம் என்றும் எனது
பெற்றோர்கள் எனக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். திருமணத்துக்கு
முன்பாக மதுப்பழக்கத்தை விட்டுவிடுவது சாத்தியமானது.
தகாத உறவு தவறானது. வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க
சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த மதிப்பீடுகள் மிகவும்
முக்கியம் அல்லவா?
அமெரிக்காவின் மூலமாக கிறிஸ்தவத்தைப் பரப்ப நான் சிறந்த
அதிபராக இருப்பேனா என்று கேட்டால், நிச்சயம் இருக்க மாட்டேன்.
அதற்கு நான் சரியான தேர்வு அல்ல. ஆனால், அமெரிக்கா நிறுவியுள்ள
மதிப்பீடுகளை பேணிக்காக்க நான் உறுதியாக நிற்பேன்'' என்று
தெரிவித்துள்ளார்.
38 வயதாகும் விவேக் ராமசாமி, தென்மேற்கு ஓஹியோவைச் சேர்ந்தவர்.
இவரது தந்தையும், தாயும் கேரளாவில் இருந்து அமெரிக்கா சென்று
குடியேறியவர்கள் என்பதும், விவேக் ராமசாமி தனக்கு தமிழ் தெரியும்
என்று கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source : www.hindutamil.in
Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒரு விலங்கானது எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்?
» அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வு
» மலர்களைப் பிடிக்காதவர்கள் யார்தான் இருக்க முடியும் இந்த உலகில்....
» பிறந்த 90 நாட்களேயான குழந்தையால் மனித உணர்வுகளுக்கு பதில் அளிக்க முடியும்
» அமெரிக்க தொழிலதிபருடன் கல்யாணமா? - த்ரிஷா பதில்
» அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வு
» மலர்களைப் பிடிக்காதவர்கள் யார்தான் இருக்க முடியும் இந்த உலகில்....
» பிறந்த 90 நாட்களேயான குழந்தையால் மனித உணர்வுகளுக்கு பதில் அளிக்க முடியும்
» அமெரிக்க தொழிலதிபருடன் கல்யாணமா? - த்ரிஷா பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|