சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்... Khan11

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்...

Go down

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்... Empty இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்...

Post by rammalar Tue 2 Jan 2024 - 14:03

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்... Hi-Nanna-m-3-2024-01-b58dfab2f287ad7d1e49ecf39e4260df
-
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி மற்றும் நடிகை 
மிருணாள் தாகூர் நடித்துள்ள படம் ஹாய் நான்னா. இப்படம் கடந்த 
டிசம்பர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 


தந்தை - மகள் பாசம், கணவன் - மனைவி காதல் என ஃபீல் குட் 
திரைப்படமாக ஹாய் நான்னா தெலுங்கு ரசிகர்களால் 
கொண்டாடப்பட்டது. 
தெலுங்கு வட்டாரத்தில் வசூல் ரீதியிலும், விமர்சன அளவிலும் இந்த 
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் வரும் 4-ஆம் தேதி 
ஹாய் நான்னா திரைப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் 
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 
ஹாய் நான்னா படத்தை பார்த்து மகிழலாம் என்று நெட்பிளிக்ஸ் 
வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்... Empty Re: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்...

Post by rammalar Tue 2 Jan 2024 - 14:04

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்... Conju-2024-01-f69a6a3d983d9c1c1abca11bdee5e5bb

-


தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிறகு நகைச்சுவை 
நடிகராக உயர்ந்தவர் சதீஷ். சேலத்தை சேர்ந்த இவர் தற்போது நாயகனாக 
நடித்து வருகிறார். 


இந்த நிலையில் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் காஞ்ஜூரிங் 
கண்ணப்பன் என்ற புதிய திரைப்படத்தில் சதீஷ் நாயகனாக நடிக்கிறார். 
இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார். 
நகைச்சுவை நிறைந்த திகில் திரைப்படமான இதில் ஒரு நட்சத்திர 
பட்டாளமே நடிக்கிறது. 


கடந்த டிசம்பர் 8ஆம் தேதி வெளியான திரைப்படம் வரும் 5-ம் தேதி 
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்... Empty Re: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்...

Post by rammalar Tue 2 Jan 2024 - 14:05

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்... Thej-2024-01-30c9d768e73ad3ded9db1e1eb9eb818c

--


சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் 
‘தேஜஸ்’. 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப் படை வரலாற்றில் முதல் 
முறையாக போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் விமானிகள் 
நியமிக்கப்பட்டனர். 


இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து இப்படம் 
உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 27ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் 
போதிய வரவேற்பை பெறவில்லை.இந்நிலையில் இத்திரைப்படம் வரும் 5-ம் 
தேதி ஜீ-5 தளத்தில் வெளியாக உள்ளது.
-
நன்றி-நியூஸ் 18
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்... Empty Re: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum