Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
ஹீரோயின் ஆனார் ரட்சிதா மகாலட்சுமி
Page 1 of 1
ஹீரோயின் ஆனார் ரட்சிதா மகாலட்சுமி
-
'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி.
பல தொடர்களில் நடித்துள்ளார்.
'பாரிஜாத' என்ற கன்னட படத்தில் அறிமுகமான ரட்சிதா தமிழில்
'உப்புகருவாடு' என்ற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார்.
அதன்பிறகு மெய்நிகர், நெருப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தற்போது அவர் 'எக்ஸ்ட்ரீம்' என்ற படத்தின் மூலம் நாயகி
ஆகியிருக்கிறார்.அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் 'தூவள்'
என்ற படத்தின் தயாரிப்பு நிறுவனமான சீகர்ஸ் பிக்சர்ஸ் பட
நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது
இரண்டாவது படைப்பாக இதனை தயாரிக்கிறர்கள்.
ராஜவேல் கிருஷ்ணா இயக்குகிறார்.
ரக்ஷிதாவுடன் சமீபத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி
வெற்றி பெற்ற 'அயலி' தொடரின் மூலம் பிரபலமான
அபி நட்சத்ரா, ஆனந்த் நாக், ஹிந்தி மற்றும் தெலுங்கில் பல
படங்களில் நடித்ததோடு தற்போது தமிழில் 'சிக்லெட்' படத்தில்
நாயகியாக நடித்த அம்ரிதா
ஷெல்டர், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் ராஜ்குமார், சிவம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ் பிரதாப் இசை
அமைக்கிறார்.படம் குறித்து இயக்குனர் கூறியதாவது:
இது ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படம்.
எக்ஸ்ட்ரீம் என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு
சொல்லுவோம். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை
மீறும்போது நடக்குற விளைவுதான் இந்த படத்தின் கதை.
ஹியூமன் என்பதே சுய கட்டுப்பாட்டோடு இருப்பதுதான்.
அதை மீறும்போது மிருகமாக மாறிவிடுகிறோம்.
சுய கட்டுப்பாட்டோட
இருக்கிறவங்களையும், சுதந்திரம் என்ற பெயரில் தவறு செய்ய
வைப்பதும் பெண்தான். அதற்கு தீர்வு சொல்லுவதும் பெண்தான்
என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறோம்.
இந்த கருத்து பெண்களுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி நிறைய
பேர் நடிக்க மறுத்து விட்டனர். ஆனால் பெண் குழந்தைகளை பெற்ற
எல்லா பெற்றோர்களும் கண்டிப்பாக ஒத்துக் கொள்வார்கள்.
அப்படியொரு முக்கியமான கருத்தை அனைவருக்கும் சொல்ல
இருக்கிறோம்.
இதில் ரட்சிதா மகாலட்சுமி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்
என்றார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா. படத்தின் பணிகள் நேற்று
பூஜையுடன் தொடங்கியது.
-
நன்றி- Dailyhunt & தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தமிழ் ஹீரோயின் ஆனார் மிஸ்.போபால் விதார்ஷா
» அஜித் திரைப்பட தயாரிப்பாளர் பாடகி ஆனார் !
» உன்ன மகாலட்சுமி, மகாராசின்னு சொல்றானே அதான்!!
» வில்லன் ஆனார் பிரபுதேவா
» டைரக்டர் வசந்தபாலன் தயாரிப்பாளர் ஆனார்!
» அஜித் திரைப்பட தயாரிப்பாளர் பாடகி ஆனார் !
» உன்ன மகாலட்சுமி, மகாராசின்னு சொல்றானே அதான்!!
» வில்லன் ஆனார் பிரபுதேவா
» டைரக்டர் வசந்தபாலன் தயாரிப்பாளர் ஆனார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|