Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
சச்சினுக்கு எதிர்மறையான பாண்டிங்
Page 1 of 1
சச்சினுக்கு எதிர்மறையான பாண்டிங்
கிரிக்கெட்
போட்டிகளில் அவுட் என்று தெரிந்தால் உடனடியாக வெளியேறி நேர்மையாக நடந்து
கொள்வார் சச்சின். இதற்கு நேர்மாறான குணத்தை கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய
கப்டன் பாண்டிங்.சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான உலக
கிண்ணப் போட்டியில் சச்சின் 100 வது சதம் அடிப்பார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 ரன் எடுத்த நிலையில் ராம்பால் பந்தில்
அவுட்டானார்.
பந்து தனது பேட்டில் பட்டு கீப்பர் பிடித்தது உறுதியாக தெரிந்ததால்
அம்பயரின் முடிவுக்கு காத்திருக்காமல் உடனடியாக களத்தை விட்டு வெளியேறி
நேர்மையாக நடந்து கொண்டார். இதற்கு நேர்மாறாக பாண்டிங்கின் நடத்தை உள்ளது.
இந்த உலக கிண்ணத் தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக ரன் அவுட்டான
விரக்தியில் டிரசிங் அறையில் இருந்த தொலைக்காட்சியை உடைத்து பின் அபராதம்
கட்டினார். கனடாவுக்கு எதிரான போட்டியில் கேட்ச் செய்யும் போது சக வீரர்
ஸ்டீபன் ஸ்மித் தெரியாமல் மோதினார்.
இதை பெருந்தன்மையுடன் மன்னிக்காத பாண்டிங் ஸ்மித் மீது உள்ள கோபத்தை
பந்தை தரையில் எறிந்து வெளிப்படுத்தினார். பின் மறுநாள் தனது செயலுக்கு
மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து மோசமாக நடந்து கொள்ளும் பாண்டிங்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இப்படித் தான் செய்தார்.
இதில் முகமது ஹபீஸ் பந்தில் கம்ரான் அக்மலிடம் பிடி கொடுத்தார். இது
எல்லோருக்கும் தெரிந்தது. ஆனாலும் அம்பயர் அவுட் கொடுக்காததால் களத்தை
விட்டு வெளியேறாமல் இருந்தார். பின் அம்பயர் மறு பரிசீலனை முறையில் அவுட்
கொடுக்கப்பட்ட பின்பே பெவிலியன் திரும்பினார்.
இதுகுறித்து பாண்டிங் கூறுகையில்,"பந்து பேட்டில் பட்டது என்பதில்
எவ்வித சந்தேகமும் இல்லை. இது எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் அம்பயர்
முடிவுக்காக காத்திருந்தேன். எனது வழக்கமான ஆட்டம் எப்போதுமே இப்படித்தான்
இருக்கும்" என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கப்டன் பதிவியில் இருந்து பாண்டிங் நீக்கம்
» சச்சினுக்கு மலிங்க ஆதரவு
» உலக கோப்பை: சச்சினுக்கு கவுரவம்
» சச்சினுக்கு பதவி அளிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
» மும்பையில் சச்சினுக்கு பிரமாண்ட பாராட்டு விழா
» சச்சினுக்கு மலிங்க ஆதரவு
» உலக கோப்பை: சச்சினுக்கு கவுரவம்
» சச்சினுக்கு பதவி அளிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
» மும்பையில் சச்சினுக்கு பிரமாண்ட பாராட்டு விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|