Latest topics
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…by rammalar Today at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Today at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Today at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Today at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34
» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56
» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
பிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப்படி?
Page 1 of 1
பிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப்படி?
பிளாக்கரில்
நாம் பதிவிடும் போது ஒவ்வொரு இடுகைகளையும் அதிக சிரத்தையுடன் தான் எழுதி
வருகிறோம். நாம் எழுதும் இடுகைகளில் அதிக வரவேற்பை பெற்ற சிறப்பான இடுகைகள்
இருக்கும். தினமும் நம் வலைப்பதிவிற்கு வருகை தரும் புது வாசகர் நமது
சிறந்த இடுகைகளை தேடி பிடித்து படிப்பாரா என்பது சந்தேகம்தான்.
நம் வலைப்பதிவில் நாம் சிறந்தது, அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்
என்று விரும்பும் இடுகைகளை தனியே பிரித்து பட்டியலிட்டு வாசகர்களுக்கு
காட்டலாம். நான் இந்த பிளாக்கில் வலது புறம் சிறப்பு இடுகைகள் என்று
பட்டியலிட்டு உள்ளதை போன்று. அதை எவ்வாறு எளிதாக செய்வது என்று
பார்ப்போம்.
நீங்கள் சிறப்பான இடுகையை தேர்ந்தெடுத்து அந்த இடுகையை எழுதும் போதோ அல்லது
அந்த இடுகையை எடிட் செய்து அதன் 'Lables' பகுதியில் 'சிறப்பு' என்ற
வார்த்தையையும் சேர்த்து விட்டு பப்ளிஷ் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து பிளாக்கரின் டாஷ்போர்ட் சென்று 'Layout' --> 'Page Elements'
கிளிக் செய்து கொள்ளுங்கள். அங்கு 'Add a Gadget' கிளிக் செய்து வரும்
விண்டோவில் 'Feed' என்பதற்கு வலது புறம் வரும் '+' ஐ கிளிக் செய்து
கொள்ளுங்கள்.
அடுத்து வரும் விண்டோவில் "http//உங்கள்பிளாக்.blogspot.com/feeds/posts/default/-/சிறப்பு " என்ற முவரியை கொடுத்து 'Continue' கிளிக் செய்து Save செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான். இப்போது நீங்கள் 'சிறப்பு' என்று லேபிள் கொடுத்து பப்ளிஷ்
செய்த இடுகைகள் பட்டியலிட்டு காட்டப்படும். இனி எதிர்காலத்தில் நீங்கள்
'சிறப்பு' என்று லேபிள் கொடுத்து பப்ளிஷ் செய்யும் இடுகைகளும் தானாக
தோன்றும். எதிர்காலத்தில் ஒவ்வொரு முறையும் உங்கள் சிறப்பு இடுகைக்கான
லிங்க்கை அங்கு சென்று இணைக்க வேண்டியதில்லை. லேபிளில் 'சிறப்பு' என்று
கொடுத்து பப்ளிஷ் செய்தாலே போதுமானது. உதாரணத்திற்கு நான் இந்த இடுகைக்கு
'சிறப்பு' என்று லேபிள் கொடுத்து பப்ளிஷ் செய்து உள்ளேன். அது தானாகவே
சிறப்பு இடுகைகள் பகுதியில் பட்டியலிடப்பட்டு விட்டது.
இதன் மூலம் உங்கள் வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய சிறந்த இடுகைகளை
பரிந்துரை செய்து உங்கள் பிளாக்கை அதிகம் கவனம் பெற செய்யுங்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட
» பிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதி
» ஓடியோ கோப்புகளை பிரித்து பின் ஒன்றிணைக்க
» பெரிய கோப்பை பிரித்து பின் இணைக்க
» மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற
» பிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதி
» ஓடியோ கோப்புகளை பிரித்து பின் ஒன்றிணைக்க
» பெரிய கோப்பை பிரித்து பின் இணைக்க
» மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|