சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி Khan11

மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி

Go down

மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி Empty மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 13:25


மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி 1_samyஉயிர், மிருகம், சிந்து சமவெளி என அடுத்தடுத்து சர்ச்சையான படங்களை இயக்கி சர்ச்சை டைரக்டராக உருவெடுத்திருக்கும் டைரக்டர் சாமி
அடுத்து சித்திரம் என்ற படத்தை இயக்க
தயாராகி வருகிறார். படத்தின் நாயகனாக வெளுத்து கட்டு கதிர் நடிக்க,
நாயகியாக தீபிகா படுகோனேவின் தங்கை சஞ்சிதா படுகோனே நடிக்கவுள்ளார்.
மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி 1_samy1
சிந்து சமவெளி படத்தில் மாமனாரும், மருமகளும் கள்ள உறவு வைத்துக்
கொள்வது போன்ற காட்சி எடுத்ததால் பல தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியது.
அந்த படத்திற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கிற படம் எடுடான்னு என் அம்மா
சொன்னாங்க. அவங்க சொன்னதுக்காக எடுக்கப்போகும் படம்தான் இந்த சித்திரம்.
நிச்சயமா இது ஒரு குடும்ப சித்திரமாகத்தான் இருக்கும், என்று ஒரு
பேட்டியில் கூறியிருக்கிறார் டைரக்டர் சாமி.
அவர் தனது பேட்டியில், பாலியல் சம்பந்தப்பட்ட கதையை முதல்ல எடுத்து ஹிட்
ஆனதால் திரும்பவும் அதே மாதிரி எடுக்க வேண்டியதாயிடுச்சி. இரண்டாவதாக
மனுஷன்கிட்ட இருந்து காதலை எப்படி பிரிக்க முடியாதோ, அதே மாதிரி
காமத்தையும் பிரிக்க முடியாது. காமம் மனுஷனை கவர்ந்து இழுக்கிற கமர்ஷியல்
சமாச்சாரமா இருக்கு.
பெரிய ஹீரோ அல்லது இயக்குனர்கள் இருந்தால் திரையரங்குகளுக்கு மக்கள‌ை
அவங்களே இழுத்துட்டு வந்திடுவாங்க. இல்லைன்னா அங்கே மக்களை உள்ளே
இழுத்துட்டு வர்றதுக்கு ஒரு விஷயம் தேவைப்படுது. ஒரு பாலியல் தொழிலாளி கூட
தன்னை மோசமானவங்கன்னு சொல்லிக்க விரும்ப மாட்டாங்க. அப்புறம் நான்
கெட்டவன்னு சொல்லிக்க எனக்கு மட்டும் ஆசையா என்ன?.
உதிரிப்பூக்கள், ஆசை, வாலி, பூமணி, கலாபக்காதலன் படங்கள்ல மாமா தன்னோட
கொழுந்தியாள் மேல ஆசைப்படுற மாதிரி காட்டுனாங்க. முதல் முறையா ஒரு அண்ணி
கொழுந்தன் மேல ஆசைப்படுற மாதிரி காட்டினேன். நெற்றிக்கண் படத்துல மாமனார்
பண்ணினதை இங்கே மருமகள் பண்ணினதா காட்டுணா ஏத்துக்கல.
இங்கே மேல்சாவனிஸம் இருக்கு. ஆண்கள் அப்படி பண்ணினா ஏத்துக்கிறாங்க.
அதையே ஒரு பெண் பண்ணுற மாதிரி காட்டுனா தப்புன்னு சொல்றாங்க என்று
கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum