சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை 5
by rammalar Today at 17:33

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி Khan11

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

3 posters

Go down

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி Empty இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 13:44

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி Michael_hussey002இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் அவுஸ்திரேலியாவுக்கு உள்ளதாக அந்த அணியின் மத்திய தர துடுப்பாட்ட வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியது:
நாங்கள் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய துணைக் கண்டங்களில்
சிறப்பாக விளையாடி வந்துள்ளோம். இங்கு சில தொடர்களையும் வென்றுள்ளோம்.
இதனால் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது எங்களுக்கு
நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக
நினைக்கிறேன். இந்தியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
இந்த ஆட்டம் ரசிகர்களுக்கும் விருந்து படைப்பதாய் அமையும். நாங்கள் அதை
எதிர்நோக்கியுள்ளோம்.
இந்த ஆட்டம் எங்களுக்கு மிகப்பெரியது. இதில் வெற்றிபெற்று விட்டால், நாங்கள் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
காலிறுதியில்
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவோம். இந்திய வீரர்கள்
மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் கடந்த
காலங்களில் சிறப்பாக ஆடியுள்ளோம். அது காலிறுதியிலும் தொடரும். எங்கள்
அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை
திணறடிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தானிடம் தோற்றதால் காலிறுதியில் ஆடும் லெவனில் மாற்றம் இருக்குமா
என்று கேட்டபோது, நான் அணியைத் தேர்வு செய்பவர் அல்ல. அவ்வாறு வீரர்களை
மாற்றுவது மிகவும் ஆபத்தானது என்றார்.
ஜாகீர்கான் குறித்துப் பேசிய ஹசி, அவர் மிகச் சிறந்த, எதிரணிக்கு
ஆபத்தான பந்துவீச்சாளர். மிகுந்த அனுபவம் உடைய வீரர். இந்த உலகக்
கோப்பையில் சிறப்பாக பந்துவீசி வருகிறார் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி Empty Re: இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by இன்பத் அஹ்மத் Wed 23 Mar 2011 - 13:51

சற்று தாமதித்து தான் பார்ப்போம்
யார் கோப்பையை தட்டுகிறார்கள் என்று.............
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி Empty Re: இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 13:57

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி 88646 இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி 88646
அன்பு wrote:சற்று தாமதித்து தான் பார்ப்போம்
யார் கோப்பையை தட்டுகிறார்கள் என்று.............
இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி 88646 இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி 88646


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி Empty Re: இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by ஹனி Wed 23 Mar 2011 - 14:14

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி Empty Re: இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 14:20

உமா wrote: இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி 517195 இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி 517195
இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி 930799 இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி Empty Re: இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum