சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம் Khan11

புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம்

3 posters

Go down

புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம் Empty புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம்

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 13:56

புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம் 23_003வீடியோ வழி சாட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது.மிக
எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர் அவர்கள் எத்தனை தூர இடைவெளியில்
வசித்தாலும் தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந்துள்ளது.
இந்த பிரிவில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும்.
அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க
முடிந்தது.
இதன் பெயர் ஓவூ. இதில் பல டூல்கள் புதிய வசதிகளைத் தரும் வகையில்
இணைக்கப்பட்டுள்ளன. ஆறு வழி வீடியோ காலிங் என்ற வசதி முதலாவதாக இந்த டூல்
மூலம் வழங்கப்படுகிறது.
உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் ஒரு சில நொடிகளில் தொடர்பு கிடைக்கிறது. இதனை http://www.oovoo.com/ Download.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தலாம்.
இறக்கம் செய்யப்படும் பைல் ஒரு எக்ஸிகியூடிவ் பைலாக உள்ளது. இந்த பைலில்
டபுள் கிளிக் செய்தால் நமக்கு எளிதாகப் பின்பற்றக் கூடிய செட் அப்
விஸார்ட் கிடைக்கிறது. இதில் கேட்கப்படும் தகவல்களை அளித்து முடித்தவுடன்
அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.
அடிப்படைத் தகவல்களைக் கொடுத்த பின்னர் I accept – Create account. என்ற
இடத்தில் கிளிக் செய்திட உங்கள் அக்கவுண்ட் அமைக்கப்படுகிறது. பின்னர் ஓவூ
அப்ளிகேஷன் உங்கள் திரையின் வலது பக்கத்தில் திறக்கப்படும். அதில் இதே போல
அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்கள் காட்டப்படும்.
அடுத்து பூமி படம் உள்ள டேப்பில் கிளிக் செய்திடவும். உடனே ஓவூ
உங்களுக்கான வீடியோ கால் லிங்க் ஒன்றைத் தரும். இந்த லிங்க்கினை உங்கள்
நண்பர்களுக்கு இமெயில் மூலமாகவோ, வேறு வழியிலோ அனுப்பவும்.
அவர்களுக்கு ஓவூ அக்கவுண்ட் இருக்க வேண்டியதில்லை. இந்த லிங்க்
பெறுபவர்கள் இதில் கிளிக் செய்தால் சில நொடிகளில் அவர்கள் உங்களுடன் வீடியோ
சேட் செய்திட இணைவார்கள். இதில் நண்பர்களை இணைக்க Add to call பட்டன்
அழுத்தி இணைக்கவும்.
ஓவூ சாட்டிங்கில் சைட்பார் வியூ(Sidebar View) தரப்படுகிறது. இது வீடியோ
விண்டோவின் வலது கீழாகத் தரப்பட்டுள்ளது. வீடியோ சேட் செய்து கொண்டே
இணையப் பக்கங்களையும் படிக்க விரும்பினால் இந்த சைட் பார் வியூவில்
சேட்டிங் மேற்கொள்ளலாம். வீடியோ சேட்டிங் சிறிய அளவில் கிடைக்கும்.
இதில் நம்மை அழைப்பவர்களுக்குக் கணணி பதில் அளிக்கும் வசதியும் உள்ளது.
உங்கள் நண்பருக்கு அவர் இல்லாத நேரத்தில் செய்தியை அனுப்பினால் அது அவர்
மீண்டும் இணையத்தில் இணைகையில் காட்டப்படுகிறது.
ஏற்கனவே ஓவூ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களை அழைக்க மெனு பாரிலிருந்து
Contacts அழுத்திப் பின்னர் Import Contacts என்பதனை அழுத்தவும்.
இதன் மூலம் நண்பர்களைத் தொடர்பு கொண்டு பல வித சேவை வசதிகளைப்
பயன்படுத்தலாம். வீடீயோ கால் ரெகார்டிங், டெக்ஸ்ட் சேட், போன்
அழைப்புகளுக்கான சப்போர்ட் ஆகியவற்றை இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம் Empty Re: புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம்

Post by ஹனி Wed 23 Mar 2011 - 20:15

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம் Empty Re: புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம்

Post by *சம்ஸ் Wed 23 Mar 2011 - 20:17

நன்றி பாஸ் பகிர்விற்க்கு :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம் Empty Re: புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum