சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Khan11

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம்

3 posters

Go down

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Empty அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம்

Post by நண்பன் Sat 26 Mar 2011 - 22:18

புனே:இதுநாள் வரையில் மவுனமொழியாக கம்ப்யூட்டருடன் பேசிக் கொண்டிருந்த நாம்
இனிவரும் காலங்களில் நமக்கு தெரிந்த மொழிகளில் பேசி பழகலாம்.அதற்கான
ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கான முயற்சியை சி-டாக்(சென்டர் பார்
டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் என்ற அமைப்பு எடுத்து
வருகிறது. இந்த அமைப்பின் இத்தகைய முயற்சிக்காக மத்திய அரசின் தகவல்
ஒளிபரப்புத்துறை அமைச்சரகம் நிதியுதவி அளித்து வருகிறது.

இந்த
அமைப்பை சேர்ந்த மூத்த அதிகாரி ஹேமந்த் தர்பாரி கூறியதாவது: இவை இரண்டு
முறைகளில் செயல்பட உள்ளது.ஸ்பீச் டு டெக்ஸ்ட் முறையிலும் டெக்ஸ்ட் டு
ஸ்பீச் முறையிலும் செயல்பட உள்ளது. இதற்காக பயனாளிகள் கம்ப்யூட்டர் முன்னர்
உட்கார்ந்து பேசும் போது அக் கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர்கள்பேச்சை
டெக்ஸ்ட்டாக மாற்றி தேவையான தகவல்களை திரட்டிய பின்னர் மீண்டும் அவை
பேச்சாக தெரிவிக்கின்றன. இத்தகைய கம்ப்யூட்டர்கள் ஊரகப்பகுதிகளில் அதிகளில்
பயன்படும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

காரணம்
என்னவெனில்ஊரகப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் மொழிகளுக்கு ஏற்ப
கம்ப்யூட்டர்களின் கீபோர்டுகளை வடிவமைக்க முடியாது.எனவே இந்த வாய்ஸ்
கம்ப்யூட்டர் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்கும் என நம்புவதாக சி-டாக்
அமைப்பின் கோ-ஆர்டினேட்டர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். தற்போது
இங்கிலீஷ், இந்தி, உருது, பெங்காலி மொழிகளில் இந்த வகை கம்ப்யூட்டர்
பரீசார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Empty Re: அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம்

Post by ரம்ஷீன் Sun 27 Mar 2011 - 12:05

எப்படியல்லாம் கண்டு பிடிக்கிறார்கள்....ஷெப்பா :+:-:
ரம்ஷீன்
ரம்ஷீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Empty Re: அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Mar 2011 - 12:58

##* ://:-: :”@:


அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Empty Re: அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விரைவில் பேசும் கார்கள் அறிமுகம்: இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கம்.
» விரைவில் பேசும் கார்கள் அறிமுகம்: இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கம்
» ரோல்டொப் கணணிகள் விரைவில் அறிமுகம்
» விண்டோஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்
» முப்பரிமாணத்துடன் கூடிய ஐபோன்கள் விரைவில் அறிமுகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum