சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள் Khan11

ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள்

3 posters

Go down

ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள் Empty ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள்

Post by *சம்ஸ் Mon 28 Mar 2011 - 21:09

நாம் கொஞ்சம் கூட கற்பனை செய்து பார்க்காத பல விடயங்கள் இன்று கண்டுபிடிப்புக்களாக வெளிவந்துகொண்டிருக்கிறது. சைக்கிளுக்கு சக்கரம் இரண்டு என்ற வரைமுறையை மீறி ஒரு சக்கரத்தில் சைக்கிள் வந்துவிட்டது. வெறுமனே ஒரு சக்கரத்தில் சைக்கிளா என கற்பனை பண்ணி பார்க்கும் போது எமக்குள் பல கேள்விகள் எழும். ஆம் இருக்கை எங்கு? பெடல் எங்கு என்று? அந்த கேள்விகளுக்கு பதில் படத்தை பார்த்தே விளங்கிக்கொண்டிருப்பீர்கள். இந்த சைக்கிள் பிரித்தானியாவை சேர்ந்த Ben Wilson என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள் 3a


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள் Empty Re: ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள்

Post by *சம்ஸ் Mon 28 Mar 2011 - 21:10

சக்கரத்துக்குள்ளையே அமைந்துள்ளது இதன் இருக்கை. இந்த சைக்கின் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் காணப்படுகிறது. எது எப்படியோ இந்த சைக்கிளில் இருந்து சவாரி செய்வத அவ்வளவு சௌகரிமானதாக இல்லை என்கின்றனர் விடயம் அறிந்தவர்கள்.
ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள் 2
நன்றி புதியஉலகம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள் Empty Re: ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள்

Post by SENAIULA81 Tue 29 Mar 2011 - 7:14

நல்லாத்தான் இருக்கு ... ஆனா நல்லா இல்ல .....
SENAIULA81
SENAIULA81
புதுமுகம்

பதிவுகள்:- : 57
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள் Empty Re: ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள்

Post by ரம்ஷீன் Tue 29 Mar 2011 - 11:27

SENAIULA81 wrote:நல்லாத்தான் இருக்கு ... ஆனா நல்லா இல்ல .....

இப்போ என்னதான் சொல்ல வாரிங்க (*(:
ரம்ஷீன்
ரம்ஷீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள் Empty Re: ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள்

Post by *சம்ஸ் Tue 29 Mar 2011 - 19:57

ரம்ஷீன் wrote:
SENAIULA81 wrote:நல்லாத்தான் இருக்கு ... ஆனா நல்லா இல்ல .....

இப்போ என்னதான் சொல்ல வாரிங்க (*(:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள் Empty Re: ஒரு சக்கரத்தில் ஓடும் சைக்கிள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum