சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

குடியுரிமையை பெறுவதற்காக குழந்தை பெற அமெரிக்கா செல்லும் சீன பெண்கள் Khan11

குடியுரிமையை பெறுவதற்காக குழந்தை பெற அமெரிக்கா செல்லும் சீன பெண்கள்

Go down

குடியுரிமையை பெறுவதற்காக குழந்தை பெற அமெரிக்கா செல்லும் சீன பெண்கள் Empty குடியுரிமையை பெறுவதற்காக குழந்தை பெற அமெரிக்கா செல்லும் சீன பெண்கள்

Post by *சம்ஸ் Thu 31 Mar 2011 - 6:38

குடியுரிமையை பெறுவதற்காக குழந்தை பெற அமெரிக்கா செல்லும் சீன பெண்கள் 30_009
குழந்தைகளுக்கு குடியுரிமை அமெரிக்க அரசியல் சட்டத்தின் 14 வது பிரிவின் படி அங்கு பிறக்கும் எந்த ஒரு குழந்தைகளும் தானாகவே அந்நாட்டு குடியுரிமை கிடைத்து விடும்.
அதன் பின்னர் அக்குழந்தை அமெரிக்க குடிமகன் என்பதால் அனைத்து வசதி வாய்ப்புகளும் தானாக கிடைத்து விடும்.

எனவே அங்கு சென்று குழந்தை பெற மற்ற நாட்டு பெண்கள் விரும்புகின்றனர். சீனா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகள் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்த பெண்கள் அங்கு சென்று குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். அதற்காகவே கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு செல்கின்றனர்.

அங்கு உறவினர்களின் வீட்டில் தங்கியிருப்பது போன்று போலியாக நாடகமாடுகின்றனர். பிரசவம் முடிந்தவுடன் குழந்தைகளுடன் அங்கிருந்து புறப்பட்டு தங்கள் நாடுகளுக்கு சென்று விடுகின்றனர். இந்த மோசடி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

கலிபோர்னியாவில் உள்ள சான்கேபிரியல் நகரில் உள்ள ஒரு வீட்டில் குடியுரிமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தங்கியிருந்த ஏராளமான கர்ப்பிணிகளும், குழந்தைகளுடன் தங்கியிருந்த பெண்களும் பிடிபட்டனர்.

சுற்றுலா விசாவில் வந்த அவர்களை ஓட்டல்களில் சென்று தங்கும்படி அறிவுறுத்தி வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை என்ற அரசியல் சட்டத்தின் 14 வது பிரிவை நீக்க வேண்டும் என அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கா செல்லும் இந்திய டாக்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு
» வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சிறிய குழந்தை பிறக்குமா
» குழந்தை பிறந்த சில நாட்களிலேயே அலுவலகத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டால்
» தனித்து சுற்றுலா செல்லும் பெண்கள்; தமிழகத்துக்கு நான்காவது இடம்
» அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum